[00:00.000] 作词 : Mari Selvaraj [00:01.000] 作曲 : Santhosh Narayanan [00:28.490] அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர் [00:30.810] விடிகின்ற பொழுதிலும் பொசுங்கிடும் உயிர் [00:33.020] பறந்திடும் பறவையும் துரத்திடும் உயிர் [00:35.410] பூத்திடும் நிலத்திலும் நசுங்கிடும் உயிர் [00:37.830] பெய்கின்ற மழையிலும் எரிந்திடும் உயிர் [00:39.850] சிரிக்கின்ற மனிதரும் வெறுத்திடும் உயிர் [00:42.100] பார்க்கின்ற கடவுளும் மறந்திடும் உயிர் [00:44.420] வருகின்ற சாவையும் பொறுத்திடும் உயிர் [00:47.620] நான் யார்... நான் யார்... [01:06.460] நீ ஒளி... நான் யார்... [01:13.720] நீ மழை... நான் யார்... [01:23.770] ♪ [01:28.460] நான் யார்... நான் யார்... [01:36.100] ♪ [02:18.300] ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்... [02:22.790] பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் [02:25.150] நான் யார்... [02:27.690] நதியில் செத்த மீனாய் மிதக்கும் [02:29.790] நான் யார்... [02:31.960] குடுசைக்குள் கதறி எரிந்த [02:34.140] நான் யார்... [02:36.640] தேர் ஏறாத சாமியிங்கு [02:39.040] நான் யார்... [02:41.140] உன் கை படாமல் [02:42.380] தண்ணீர் பருகும் [02:43.440] நான் யார் [02:45.910] ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க [02:48.070] நான் யார் [02:50.220] மலக்குழிக்குள் மூச்சையடக்கும் [02:52.720] நான் யார்... [02:57.140] நான் யார்... நான் யார்... [03:14.290] ♪ [03:49.660] அரசன் என்று சொல்வோருமுண்டு [03:51.970] அடிமை என்று நினைப்போருமுண்டு [03:54.390] ஏர் பிடித்த வாழ்வும் உண்டு [03:56.480] போர் செய்த கதையும் உண்டு [03:58.920] மரித்தபின் உடல் எங்கும் [04:00.720] நீலம் பரவும் நான் யார்... [04:03.480] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார் [04:07.880] மரித்தபின் உடல் எங்கும் [04:09.700] நீலம் பரவும் நான் யார்... [04:12.500] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் [04:15.360] நான் யார்... [04:17.030] மரித்தபின் உடல் எங்கும் [04:19.260] நீலம் பரவும் நான் யார்... [04:21.620] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் [04:24.760] நான் யார்... [04:26.450] மரித்தபின் உடல் எங்கும் [04:28.080] நீலம் பரவும் நான் யார்... [04:30.970] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் [04:33.860] நான் யார் [04:34.650]