| [00:23.03] |
அப்புடி போடு போடு போடு |
| [00:25.83] |
அசத்தி போடு கண்ணாலே |
| [00:28.88] |
இப்புடி போடு போடு போடு |
| [00:31.85] |
இழுத்து போடு கையாலே |
| [00:34.70] |
உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன் |
| [00:37.34] |
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் |
| [00:40.29] |
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [00:45.07] |
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [00:51.08] |
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [00:57.38] |
அப்புடி போடு போடு போடு |
| [01:00.30] |
அசத்தி போடு கண்ணாலே |
| [01:03.13] |
இப்புடி போடு போடு போடு |
| [01:06.08] |
இழுத்து போடு கையாலே |
| [01:09.31] |
|
| [01:34.76] |
என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா |
| [01:40.16] |
என் கனவில நீ முழிக்கிறியே |
| [01:42.11] |
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே |
| [01:44.94] |
இது நிஜம் தானா |
| [01:48.72] |
என் உசுருல நீ துடிக்கிறியே |
| [01:50.77] |
ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே |
| [01:53.71] |
ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே இது அதுதானா |
| [01:59.65] |
உன்ன பாத்த சந்தோஷத்தில் |
| [02:02.88] |
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் |
| [02:05.93] |
உன்ன தொட்ட அச்சத்தில |
| [02:08.49] |
மூணு தடதான் வேர்த்திருந்தேன் |
| [02:11.55] |
உன்னோட கன்னங்களை காக்காகடி நான் கடிக்க |
| [02:14.36] |
என்னோடே காது பக்கம் செல்லகடி நீ கடிக்க |
| [02:17.11] |
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [02:23.08] |
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [02:34.67] |
ஹோய் அப்புடி போடு போடு போடு |
| [02:37.39] |
அசத்தி போடு கண்ணாலே |
| [02:40.21] |
இப்புடி போடு போடு போடு |
| [02:43.20] |
இழுத்து போடு கையாலே |
| [02:46.14] |
|
| [03:17.42] |
திக்க வைக்கிற தினர வைக்கிறியே |
| [03:19.09] |
நீ மெதுவா விக்க வைக்கிற வேர்க்க வைக்கிறியே |
| [03:21.96] |
நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா |
| [03:27.42] |
சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே |
| [03:30.73] |
நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே |
| [03:33.55] |
நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா |
| [03:39.90] |
ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே |
| [03:42.71] |
ஊசி நூலும் கோர்க்குதடி |
| [03:45.64] |
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் |
| [03:48.50] |
பத்து நிலவு தெறிக்குதடி |
| [03:51.44] |
தை தைநு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் |
| [03:54.42] |
நை நைநு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் |
| [03:57.37] |
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:03.01] |
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:08.63] |
ஏ இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:14.52] |
ஹோய் அப்புடி போடு போடு போடு |
| [04:17.43] |
அசத்தி போடு கண்ணாலே |
| [04:20.11] |
இப்புடி போடு போடு போடு |
| [04:23.04] |
இழுத்து போடு கையாலே |
| [04:26.28] |
உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன் |
| [04:28.70] |
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் |
| [04:31.78] |
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:37.18] |
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:42.35] |
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா |
| [04:48.14] |
|