[00:23.03] அப்புடி போடு போடு போடு [00:25.83] அசத்தி போடு கண்ணாலே [00:28.88] இப்புடி போடு போடு போடு [00:31.85] இழுத்து போடு கையாலே [00:34.70] உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன் [00:37.34] உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் [00:40.29] இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [00:45.07] இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [00:51.08] ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [00:57.38] அப்புடி போடு போடு போடு [01:00.30] அசத்தி போடு கண்ணாலே [01:03.13] இப்புடி போடு போடு போடு [01:06.08] இழுத்து போடு கையாலே [01:09.31] [01:34.76] என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா [01:40.16] என் கனவில நீ முழிக்கிறியே [01:42.11] ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே [01:44.94] இது நிஜம் தானா [01:48.72] என் உசுருல நீ துடிக்கிறியே [01:50.77] ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே [01:53.71] ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே இது அதுதானா [01:59.65] உன்ன பாத்த சந்தோஷத்தில் [02:02.88] ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் [02:05.93] உன்ன தொட்ட அச்சத்தில [02:08.49] மூணு தடதான் வேர்த்திருந்தேன் [02:11.55] உன்னோட கன்னங்களை காக்காகடி நான் கடிக்க [02:14.36] என்னோடே காது பக்கம் செல்லகடி நீ கடிக்க [02:17.11] இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [02:23.08] இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [02:34.67] ஹோய் அப்புடி போடு போடு போடு [02:37.39] அசத்தி போடு கண்ணாலே [02:40.21] இப்புடி போடு போடு போடு [02:43.20] இழுத்து போடு கையாலே [02:46.14] [03:17.42] திக்க வைக்கிற தினர வைக்கிறியே [03:19.09] நீ மெதுவா விக்க வைக்கிற வேர்க்க வைக்கிறியே [03:21.96] நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா [03:27.42] சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே [03:30.73] நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே [03:33.55] நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா [03:39.90] ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே [03:42.71] ஊசி நூலும் கோர்க்குதடி [03:45.64] தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் [03:48.50] பத்து நிலவு தெறிக்குதடி [03:51.44] தை தைநு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் [03:54.42] நை நைநு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் [03:57.37] இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:03.01] இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:08.63] ஏ இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:14.52] ஹோய் அப்புடி போடு போடு போடு [04:17.43] அசத்தி போடு கண்ணாலே [04:20.11] இப்புடி போடு போடு போடு [04:23.04] இழுத்து போடு கையாலே [04:26.28] உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன் [04:28.70] உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் [04:31.78] இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:37.18] இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:42.35] ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா [04:48.14]