| [00:01.96] |
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி |
| [00:09.65] |
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி |
| [00:17.84] |
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி |
| [00:26.60] |
எதற்காக தடை இனி |
| [00:29.91] |
|
| [00:34.76] |
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி |
| [00:42.81] |
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி |
| [00:51.17] |
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி |
| [00:59.73] |
எதற்காக தடை இனி |
| [01:05.55] |
|
| [01:32.58] |
எந்தக்காற்றின் அலாவளில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ |
| [01:41.01] |
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ |
| [01:49.04] |
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே |
| [01:57.12] |
உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே |
| [02:05.51] |
உதிரட்டுமே உடலின் திரை |
| [02:09.66] |
அதுதான் இனி நிலாவின் கரை கரை |
| [02:14.06] |
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி |
| [02:22.25] |
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி |
| [02:30.51] |
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி |
| [02:38.77] |
எதற்காக தடை இனி |
| [02:42.69] |
|
| [03:30.02] |
சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா |
| [03:38.49] |
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா |
| [03:47.13] |
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே |
| [03:55.02] |
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே |
| [04:03.57] |
உனதலைகள் எனை அடிக்க |
| [04:07.79] |
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட |
| [04:11.90] |
அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி |
| [04:19.52] |
மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி |
| [04:28.32] |
இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி |
| [04:36.52] |
எதற்காக தடை இனி |
| [04:43.30] |
|