[00:01.96] அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி [00:09.65] மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி [00:17.84] இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி [00:26.60] எதற்காக தடை இனி [00:29.91] [00:34.76] அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி [00:42.81] மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி [00:51.17] இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி [00:59.73] எதற்காக தடை இனி [01:05.55] [01:32.58] எந்தக்காற்றின் அலாவளில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ [01:41.01] எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ [01:49.04] ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே [01:57.12] உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே [02:05.51] உதிரட்டுமே உடலின் திரை [02:09.66] அதுதான் இனி நிலாவின் கரை கரை [02:14.06] அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி [02:22.25] மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி [02:30.51] இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி [02:38.77] எதற்காக தடை இனி [02:42.69] [03:30.02] சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா [03:38.49] அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா [03:47.13] இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே [03:55.02] இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே [04:03.57] உனதலைகள் எனை அடிக்க [04:07.79] கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட [04:11.90] அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி [04:19.52] மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி [04:28.32] இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி [04:36.52] எதற்காக தடை இனி [04:43.30]