Iragai Poley

Iragai Poley Lyrics

Song Iragai Poley
Artist Yuvan Shankar Raja
Artist Tanvi
Album Naan Mahaan Alla (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:17.37] இறகை போலே
[00:19.23] அலைகிறேனே
[00:21.53] உந்தன் பேச்சை
[00:23.63] கேட்கையிலே
[00:25.48] குழந்தை போலே
[00:27.75] தவழ்கிறேனே
[00:29.89] உந்தன் பார்வை
[00:31.84] தீண்டயிலே
[00:33.79] தொலையாமல் தொலைந்தேனே
[00:35.87] உன் கைகள் என்னை தொட்டதும்
[00:37.78] கரையாமல் கரைந்தேனே
[00:39.78] உன் மூச்சு கற்று பட்டதும்
[00:42.10] அநியாய காதல் வந்ததே
[00:43.93] அடங்காத ஆசை தந்ததே
[00:46.07] எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே
[00:50.86] கண்ணோரம் காதல் வந்தால்
[00:52.96] கண்ணீரும் தித்திப்பாகும்
[00:55.01] வேறு ஒன்றும் தேவையில்லை
[00:57.24] நீ மட்டும் போதும் போதும்
[00:59.12] என்னோடு நீயும் வந்தால்
[01:01.37] எல்லாமே கையில் சேரும்
[01:03.31] வேறு ஒன்றும் தேவையில்லை
[01:05.45] நீ மட்டும் போதும் போதும்
[01:09.43]
[01:57.48] கூட வந்து நீ நிற்பதும்
[01:59.43] கூடுவிட்டு நான் செல்வதும்
[02:01.59] தொடருதே தொடருதே நாடகம்
[02:05.75] பாதி மட்டுமே சொல்வதும்
[02:07.66] மீதி நெஞ்சிலே என்பதும்
[02:09.91] புரியுதே புரியுதே காரணம்
[02:14.39] நேரங்கள் தீருதே
[02:16.48] வேகங்கள் கூடுதே
[02:18.59] பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே
[02:23.48]
[02:26.91] கண்ணோரம் காதல் வந்தால்
[02:28.91] கண்ணீரும் தித்திப்பாகும்
[02:31.02] வேறு ஒன்றும் தேவையில்லை
[02:32.89] நீ மட்டும் போதும் போதும்
[02:35.17] என்னோடு நீயும் வந்தால்
[02:37.22] எல்லாமே கையில் சேரும்
[02:39.33] வேறு ஒன்றும் தேவையில்லை
[02:41.45] நீ மட்டும் போதும் போதும்
[02:45.29]
[03:28.60] ஏய் என்னானதோ
[03:30.21] ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
[03:33.24] கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
[03:37.40] என் மீதிலே உன் வாசனை
[03:39.54] எப்போதும் வீச பார்கிறேன்
[03:41.82] அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
[03:46.17] நீ என்னை காண்பதே
[03:48.31] வானவில் போன்றதே
[03:50.43] துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
[03:55.29]
[04:27.83] கண்ணோரம் காதல் வந்தால்
[04:30.03] கண்ணீரும் தித்திப்பாகும்
[04:32.11] வேறு ஒன்றும் தேவையில்லை
[04:33.85] நீ மட்டும் போதும் போதும்
[04:36.18] என்னோடு நீயும் வந்தால்
[04:38.30] எல்லாமே கையில் சேரும்
[04:40.38] வேறு ஒன்றும் தேவையில்லை
[04:42.48] நீ மட்டும் போதும் போதும்
[04:44.15]
[00:17.37]
[00:19.23]
[00:21.53]
[00:23.63]
[00:25.48]
[00:27.75]
[00:29.89]
[00:31.84]
[00:33.79]
[00:35.87]
[00:37.78]
[00:39.78]
[00:42.10]
[00:43.93]
[00:46.07]
[00:50.86]
[00:52.96]
[00:55.01]
[00:57.24]
[00:59.12]
[01:01.37]
[01:03.31]
[01:05.45]
[01:09.43]
[01:57.48]
[01:59.43]
[02:01.59]
[02:05.75]
[02:07.66]
[02:09.91]
[02:14.39]
[02:16.48]
[02:18.59]
[02:23.48]
[02:26.91]
[02:28.91]
[02:31.02]
[02:32.89]
[02:35.17]
[02:37.22]
[02:39.33]
[02:41.45]
[02:45.29]
[03:28.60]
[03:30.21]
[03:33.24]
[03:37.40]
[03:39.54]
[03:41.82]
[03:46.17]
[03:48.31]
[03:50.43]
[03:55.29]
[04:27.83]
[04:30.03]
[04:32.11]
[04:33.85]
[04:36.18]
[04:38.30]
[04:40.38]
[04:42.48]
[04:44.15]
[00:17.37]
[00:19.23]
[00:21.53]
[00:23.63]
[00:25.48]
[00:27.75]
[00:29.89]
[00:31.84]
[00:33.79]
[00:35.87]
[00:37.78]
[00:39.78]
[00:42.10]
[00:43.93]
[00:46.07]
[00:50.86]
[00:52.96]
[00:55.01]
[00:57.24]
[00:59.12]
[01:01.37]
[01:03.31]
[01:05.45]
[01:09.43]
[01:57.48]
[01:59.43]
[02:01.59]
[02:05.75]
[02:07.66]
[02:09.91]
[02:14.39]
[02:16.48]
[02:18.59]
[02:23.48]
[02:26.91]
[02:28.91]
[02:31.02]
[02:32.89]
[02:35.17]
[02:37.22]
[02:39.33]
[02:41.45]
[02:45.29]
[03:28.60]
[03:30.21]
[03:33.24]
[03:37.40]
[03:39.54]
[03:41.82]
[03:46.17]
[03:48.31]
[03:50.43]
[03:55.29]
[04:27.83]
[04:30.03]
[04:32.11]
[04:33.85]
[04:36.18]
[04:38.30]
[04:40.38]
[04:42.48]
[04:44.15]
Iragai Poley Lyrics
YouTube Results (More on YouTube)