[00:17.37] இறகை போலே [00:19.23] அலைகிறேனே [00:21.53] உந்தன் பேச்சை [00:23.63] கேட்கையிலே [00:25.48] குழந்தை போலே [00:27.75] தவழ்கிறேனே [00:29.89] உந்தன் பார்வை [00:31.84] தீண்டயிலே [00:33.79] தொலையாமல் தொலைந்தேனே [00:35.87] உன் கைகள் என்னை தொட்டதும் [00:37.78] கரையாமல் கரைந்தேனே [00:39.78] உன் மூச்சு கற்று பட்டதும் [00:42.10] அநியாய காதல் வந்ததே [00:43.93] அடங்காத ஆசை தந்ததே [00:46.07] எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே [00:50.86] கண்ணோரம் காதல் வந்தால் [00:52.96] கண்ணீரும் தித்திப்பாகும் [00:55.01] வேறு ஒன்றும் தேவையில்லை [00:57.24] நீ மட்டும் போதும் போதும் [00:59.12] என்னோடு நீயும் வந்தால் [01:01.37] எல்லாமே கையில் சேரும் [01:03.31] வேறு ஒன்றும் தேவையில்லை [01:05.45] நீ மட்டும் போதும் போதும் [01:09.43] [01:57.48] கூட வந்து நீ நிற்பதும் [01:59.43] கூடுவிட்டு நான் செல்வதும் [02:01.59] தொடருதே தொடருதே நாடகம் [02:05.75] பாதி மட்டுமே சொல்வதும் [02:07.66] மீதி நெஞ்சிலே என்பதும் [02:09.91] புரியுதே புரியுதே காரணம் [02:14.39] நேரங்கள் தீருதே [02:16.48] வேகங்கள் கூடுதே [02:18.59] பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே [02:23.48] [02:26.91] கண்ணோரம் காதல் வந்தால் [02:28.91] கண்ணீரும் தித்திப்பாகும் [02:31.02] வேறு ஒன்றும் தேவையில்லை [02:32.89] நீ மட்டும் போதும் போதும் [02:35.17] என்னோடு நீயும் வந்தால் [02:37.22] எல்லாமே கையில் சேரும் [02:39.33] வேறு ஒன்றும் தேவையில்லை [02:41.45] நீ மட்டும் போதும் போதும் [02:45.29] [03:28.60] ஏய் என்னானதோ [03:30.21] ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும் [03:33.24] கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை [03:37.40] என் மீதிலே உன் வாசனை [03:39.54] எப்போதும் வீச பார்கிறேன் [03:41.82] அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை [03:46.17] நீ என்னை காண்பதே [03:48.31] வானவில் போன்றதே [03:50.43] துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே [03:55.29] [04:27.83] கண்ணோரம் காதல் வந்தால் [04:30.03] கண்ணீரும் தித்திப்பாகும் [04:32.11] வேறு ஒன்றும் தேவையில்லை [04:33.85] நீ மட்டும் போதும் போதும் [04:36.18] என்னோடு நீயும் வந்தால் [04:38.30] எல்லாமே கையில் சேரும் [04:40.38] வேறு ஒன்றும் தேவையில்லை [04:42.48] நீ மட்டும் போதும் போதும் [04:44.15]