Va Va Nilava

Va Va Nilava Lyrics

Song Va Va Nilava
Artist Haricharan
Album Naan Mahaan Alla (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:17.63] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[00:20.44] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[00:23.29] ஓஹோ விடியும் போதுதான்
[00:25.18] மறைஞ்சு போகுமே
[00:26.58] கட்டிப்போடு மெதுவா
[00:28.86] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[00:31.50] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[00:34.33] ஓஹோ விடியும் போதுதான்
[00:36.05] மறைஞ்சு போகுமே
[00:37.87] கட்டிப்போடு மெதுவா
[00:40.69] வானத்தில் ஏறி ஏணி கட்டு
[00:43.89] மேகத்தை அள்ளி மாலை கட்டு
[00:46.31] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[00:52.30] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[00:57.57] ஓ... ஓ...
[01:08.55] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[01:11.40] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[01:14.19] ஓஹோ விடியும் போதுதான்
[01:16.04] மறைஞ்சு போகுமே
[01:17.41] கட்டிப்போடு மெதுவா
[01:23.84]
[01:48.67] ஆஹா...
[01:49.19] இரவை பார்த்து மிரளாதே
[01:51.67] இதயம் வேர்த்து துவளாதே
[01:54.30] இரவுகள் மட்டும் இல்லை என்றால்
[01:57.04] நிலவின் அழகு தெரியாதே
[02:00.31] கனவில் நீயும் வாழாதே
[02:03.02] கலையும் போது வருந்தாதே
[02:05.60] கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
[02:08.31] கைகளில் பறித்திட முடியாதே
[02:10.82] அந்த வானம் போலே உறவாகும்
[02:13.80] மேகங்கள் தினமும் வரும் போகும்
[02:16.44] அட வந்தது போனால் மறுபடி ஒன்று
[02:19.75] புதிதாய் உருவாகும்...
[02:22.91] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[02:28.33] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[02:33.83] ஓ... ஓ...
[02:44.85] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[02:47.12] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[02:50.06] ஓஹோ விடியும் போதுதான்
[02:52.20] மறைஞ்சு போகுமே
[02:53.69] கட்டிப்போடு மெதுவா
[02:56.41]
[03:28.15] கவலை நம்மை சில நேரம்
[03:30.78] கூரு போட்டு துண்டாக்கும்
[03:33.30] தீயினை தீண்டி வாழும்போதே
[03:36.05] தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
[03:39.05] கடலை சேரும் நதி யாவும்
[03:42.14] தன்னை தொலைத்து உப்பாகும்
[03:44.34] ஆயினும் கூட மழையாய் மாறி
[03:47.14] மீண்டும் அதுவே முத்தாகும்
[03:49.98] ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
[03:52.74] வாசல்கள் இல்லா கனவாகும்
[03:55.41] அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
[03:58.47] புரிந்தால் துயரம் இல்லை
[04:04.52] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[04:09.82] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[04:15.25] ஓ... ஓ...
[04:32.87]
[00:17.63]
[00:20.44]
[00:23.29]
[00:25.18]
[00:26.58]
[00:28.86]
[00:31.50]
[00:34.33]
[00:36.05]
[00:37.87]
[00:40.69]
[00:43.89]
[00:46.31] . . .
[00:52.30] . . .
[00:57.57] . . . . . .
[01:08.55]
[01:11.40]
[01:14.19]
[01:16.04]
[01:17.41]
[01:23.84]
[01:48.67] . . .
[01:49.19]
[01:51.67]
[01:54.30]
[01:57.04]
[02:00.31]
[02:03.02]
[02:05.60]
[02:08.31]
[02:10.82]
[02:13.80]
[02:16.44]
[02:19.75] . . .
[02:22.91] . . .
[02:28.33] . . .
[02:33.83] . . . . . .
[02:44.85]
[02:47.12]
[02:50.06]
[02:52.20]
[02:53.69]
[02:56.41]
[03:28.15]
[03:30.78]
[03:33.30]
[03:36.05]
[03:39.05]
[03:42.14]
[03:44.34]
[03:47.14]
[03:49.98]
[03:52.74]
[03:55.41]
[03:58.47]
[04:04.52] . . .
[04:09.82] . . .
[04:15.25] . . . . . .
[04:32.87]
[00:17.63]
[00:20.44]
[00:23.29]
[00:25.18]
[00:26.58]
[00:28.86]
[00:31.50]
[00:34.33]
[00:36.05]
[00:37.87]
[00:40.69]
[00:43.89]
[00:46.31] . . .
[00:52.30] . . .
[00:57.57] . . . . . .
[01:08.55]
[01:11.40]
[01:14.19]
[01:16.04]
[01:17.41]
[01:23.84]
[01:48.67] . . .
[01:49.19]
[01:51.67]
[01:54.30]
[01:57.04]
[02:00.31]
[02:03.02]
[02:05.60]
[02:08.31]
[02:10.82]
[02:13.80]
[02:16.44]
[02:19.75] . . .
[02:22.91] . . .
[02:28.33] . . .
[02:33.83] . . . . . .
[02:44.85]
[02:47.12]
[02:50.06]
[02:52.20]
[02:53.69]
[02:56.41]
[03:28.15]
[03:30.78]
[03:33.30]
[03:36.05]
[03:39.05]
[03:42.14]
[03:44.34]
[03:47.14]
[03:49.98]
[03:52.74]
[03:55.41]
[03:58.47]
[04:04.52] . . .
[04:09.82] . . .
[04:15.25] . . . . . .
[04:32.87]
Va Va Nilava Lyrics
YouTube Results (More on YouTube)