[00:17.63] வா வா நிலவை புடிச்சுத் தரவா [00:20.44] வெள்ளி பொம்மையாக்கி தரவா [00:23.29] ஓஹோ விடியும் போதுதான் [00:25.18] மறைஞ்சு போகுமே [00:26.58] கட்டிப்போடு மெதுவா [00:28.86] வா வா நிலவை புடிச்சுத் தரவா [00:31.50] வெள்ளி பொம்மையாக்கி தரவா [00:34.33] ஓஹோ விடியும் போதுதான் [00:36.05] மறைஞ்சு போகுமே [00:37.87] கட்டிப்போடு மெதுவா [00:40.69] வானத்தில் ஏறி ஏணி கட்டு [00:43.89] மேகத்தை அள்ளி மாலை கட்டு [00:46.31] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [00:52.30] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [00:57.57] ஓ... ஓ... [01:08.55] வா வா நிலவை புடிச்சுத் தரவா [01:11.40] வெள்ளி பொம்மையாக்கி தரவா [01:14.19] ஓஹோ விடியும் போதுதான் [01:16.04] மறைஞ்சு போகுமே [01:17.41] கட்டிப்போடு மெதுவா [01:23.84] [01:48.67] ஆஹா... [01:49.19] இரவை பார்த்து மிரளாதே [01:51.67] இதயம் வேர்த்து துவளாதே [01:54.30] இரவுகள் மட்டும் இல்லை என்றால் [01:57.04] நிலவின் அழகு தெரியாதே [02:00.31] கனவில் நீயும் வாழாதே [02:03.02] கலையும் போது வருந்தாதே [02:05.60] கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் [02:08.31] கைகளில் பறித்திட முடியாதே [02:10.82] அந்த வானம் போலே உறவாகும் [02:13.80] மேகங்கள் தினமும் வரும் போகும் [02:16.44] அட வந்தது போனால் மறுபடி ஒன்று [02:19.75] புதிதாய் உருவாகும்... [02:22.91] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [02:28.33] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [02:33.83] ஓ... ஓ... [02:44.85] வா வா நிலவை புடிச்சுத் தரவா [02:47.12] வெள்ளி பொம்மையாக்கி தரவா [02:50.06] ஓஹோ விடியும் போதுதான் [02:52.20] மறைஞ்சு போகுமே [02:53.69] கட்டிப்போடு மெதுவா [02:56.41] [03:28.15] கவலை நம்மை சில நேரம் [03:30.78] கூரு போட்டு துண்டாக்கும் [03:33.30] தீயினை தீண்டி வாழும்போதே [03:36.05] தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் [03:39.05] கடலை சேரும் நதி யாவும் [03:42.14] தன்னை தொலைத்து உப்பாகும் [03:44.34] ஆயினும் கூட மழையாய் மாறி [03:47.14] மீண்டும் அதுவே முத்தாகும் [03:49.98] ஒரு வட்டம்போலே வாழ்வாகும் [03:52.74] வாசல்கள் இல்லா கனவாகும் [03:55.41] அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை [03:58.47] புரிந்தால் துயரம் இல்லை [04:04.52] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [04:09.82] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... [04:15.25] ஓ... ஓ... [04:32.87]