|
தோ திலு ஷாமிலு ஹுயே ஹை |
|
டோரா சே மில்னே யே சுகே ஹை |
|
கபார் தின் ஏக் ஜானே ஹை |
|
தோ ஜாஹா ஏக் பனே ஹை |
|
ஏய் கொட்டு கொட்டு மேளம் கொட்டு |
|
கட்டு கட்டு பாலம் கட்டு |
|
இதயத்த இதயத்துக்கு |
|
இணைக்க பாலம் கட்டு |
|
தோ திலு ஷாமிலு ஹுயே ஹை |
|
டோரா சே மில்னே யே சுகே ஹை |
|
கபார் தின் ஏக் ஜானே ஹை |
|
தோ ஜாஹா ஏக் பனே ஹை |
|
மார்ஸ்ல இவன் பொறந்தான் |
|
வீனஸ்ல இவ பொறந்தா |
|
கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும் |
|
பாலம் எது |
|
தோ திலு ஷாமிலு ஹுயே ஹை |
|
டோரா சே மில்னே யே சுகே ஹை |
|
கபார் தின் ஏக் ஜானே ஹை |
|
தோ ஜாஹா ஏக் பனே ஹை |
|
அடடா சொர்கத்துல மரம் எடுத்து |
|
கட்டுன பாலம்தான் |
|
ம்ம் முத்தத்துல கட்டி வச்ச |
|
பாலம் காதல் தான் |
|
காதல் ஒரு மிதவை மிதவை பாலம் |
|
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள |
|
மிருகம் மிருகம் வாழும் |
|
காதல் ஒரு மிதவை மிதவை பாலம் |
|
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள |
|
மிருகம் மிருகம் வாழும் |
|
பேஷ் பேஷ் |
|
ரொம்ப நன்னா இருக்கு |
|
அண்டகுல அதிபதி நீயே |
|
நமோ நமோ நாராயணாய |
|
தொண்டர் குலம் போற்றும் உன்னயே |
|
நமோ நமோ நாராயணாய |
|
ஓ ஓஹோ துன்பம் இங்க ஒரு கரை தான் |
|
இன்பம் அங்க மறுகரை தான் |
|
ரெண்டுக்கும் மத்தியில |
|
ஓடும் பாலம் எது |
|
ஓ ஓஹோ கோவிலுல கல் எடுத்து |
|
பக்தியில சொல் எடுத்து |
|
கட்டின பாலம் எது |
|
சாமி பாலம் அது |
|
ஓ ஓ பாவம் செஞ்ச கறை கழுவ |
|
நினைக்கும் பூமிதான் |
|
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா |
|
நீயும் சாமிதான் |
|
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம் |
|
அது இல்லேனா |
|
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம் |
|
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம் |
|
அது இல்லேனா |
|
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம் |
|
ஹம்டி டம்ப்டி அங்க falling down |
|
ஜாக் என் ஜில்லு இங்க rolling down |
|
லண்டன் Bridge அய்யோ falling ஆஹ் |
|
Ringa ringa all fall down |
|
ஏ நேத்து வெறும் இருள்மயம் தான் |
|
நாளை அது ஒளிமயம் தான் |
|
நல்ல எதிர்காலத்துக்கு |
|
போகும் பாலம் எது |
|
ஓ ஓஹோ குறும்புல இரும்பெடுத்து |
|
அறிவுல நரம்பெடுத்து |
|
எழுப்புன பாலம் எது |
|
குழந்தை பாலம் அது |
|
ஓ ஓஹோ வானத்துல மீன் பிடிச்சு |
|
ரசிக்கும் வயசுதான் |
|
எல்லாருக்கும் வேணும் அந்த |
|
குழந்தை மனசுதான் |
|
குழந்தைங்க கனவு கனவு பாலம் |
|
அதில் போனாலே |
|
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம் |
|
குழந்தைங்க கனவு கனவு பாலம் |
|
அதில் போனாலே |
|
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம் |
|
குத்துகல்ல போல நின்னானே |
|
புட்டு கின்னு போயேபுட்டானே |
|
எட்டு காலு பூச்சியாட்டம் தான் |
|
நாசமாயி நடந்து வரானே |
|
ஹே பொறப்பதும் ஒரு நொடிதான் |
|
இறப்பதும் ஒரு நொடிதான் |
|
சொல்லடி ஞானபொண்ணு |
|
ரெண்டுக்கும் பாலம் எது |
|
அஞ்சு மூட்ட பூவெடுத்து |
|
நெறத்துல நாரெடுத்து |
|
கட்டுன பாலம் எது |
|
வாழ்க்க பாலம் அது |
|
பாதையில முள்ளிருக்கும் |
|
குத்துனா கத்தாதே |
|
பீர் அடிச்சி நின்னா கூட |
|
அதுவும் கத்தாதே |
|
வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம் |
|
நீ செத்தாலும் |
|
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும் |
|
வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம் |
|
நீ செத்தாலும் |
|
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும் |