|
"ஆண் : ப்ளீஸ் சார் |
|
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் |
|
பெண் : ப்ளீஸ் சார் |
|
ப்ளீஸ் சார் |
|
ஆண் : எங்கள் முகவரி |
|
கொஞ்சம் கொடுங்கள் |
|
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் |
|
எங்கள் கனவுக்கு கை |
|
கொடுங்கள் |
|
ஆண் : எங்கள் விரல்கள் |
|
நிலவின் மீது தாளம் போடா |
|
நீளாதா ஓஹோ ஓஓஓஓ ஓஓ |
|
ஆண் : மின்னல் கம்பி |
|
நாங்கள் மீட்ட இன்னிசை |
|
புயலாய் அழைக்காதா |
|
ஓஹோ ஓஓஓஓ ஓஓ |
|
ஆண் : ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் |
|
சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் |
|
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ |
|
பெக் இன் யு ப்ளீஸ் சார் |
|
பெண் : மெல்லிசை பாடி |
|
வரும் பறவைகள் நாங்கள் |
|
ஆண் : ஓஹோ ஓஓ |
|
பெண் : நாங்கள் கூடுகின்ற |
|
வேடந்தாங்கல் நீங்கள் |
|
ஆண் : ஓஹோ ஓஓ |
|
பெண் : ஓஹோ மெல்லிசை |
|
பாடி வரும் பறவைகள் நாங்கள் |
|
ஆண் : ……………………… |
|
பெண் : நாங்கள் கூடுகின்ற |
|
வேடந்தாங்கல் நீங்கள் |
|
ஆண் : பார்வை முள் எங்கள் |
|
மீது பதிகின்ற நேரம் சுற்றி |
|
வரும் எங்கள் வாழ்க்கை |
|
இசை தட்டு ஆகும் |
|
ஆண் : ப்ளீஸ் சார் |
|
ப்ளீஸ் சார் |
|
பெண் : ப்ளீஸ் சார் ப்ளீஸ் |
|
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ப்ளீஸ் |
|
ப்ளீஸ் ப்ளீஸ் சார் ஐ சே |
|
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார் |
|
ஐ பெக் இன் யு ப்ளீஸ் சார் |
|
பெண் : ப்ளீஸ் சார்" |