[00:00.00] |
|
[00:41.48] |
|
[00:42.33] |
ஓ.. சிரிப்பு என் Speciality |
[00:46.41] |
சிலுக்கு ஸ்மிதா Community |
[00:49.11] |
ஆஹா ஆஹா … |
[00:54.29] |
|
[00:54.43] |
Day by Day Majority |
[00:57.03] |
Take it Easy Mentality |
[00:59.72] |
ஆஹா ஆஹா … |
[01:04.48] |
|
[01:04.61] |
ஏ பாப்பா போல Maturity |
[01:07.41] |
அட பசங்க கூட்டம் Security |
[01:10.01] |
என் அழகுக்கே நான் Authority |
[01:12.72] |
என் அடிமை இங்கே Mumbai city |
[01:15.72] |
|
[01:15.84] |
Rainbow Rainbow லேஹில்லா |
[01:18.28] |
Rest-ஏ இல்லா லேஹில்லா |
[01:20.93] |
ஏழு கல் லாஹில்லா நானடா… |
[01:26.27] |
|
[01:26.40] |
ஓரக்கண்ணால் நோக்கவா |
[01:28.98] |
உந்தன் கரவம் நீக்கவா |
[01:31.58] |
கழுத்தும் நான் நோக்கவா சொல்லடா |
[01:37.90] |
|
[01:47.04] |
ஓ.. ஓ.. சிரிப்பு என் Specialty |
[01:50.26] |
சிலுக்கு ஸ்மிதா Community |
[01:53.03] |
ஆஹா ஆஹா … |
[01:58.34] |
|
[01:58.45] |
~ இசை ~ |
[02:19.35] |
|
[02:19.65] |
Orthodox Family |
[02:22.28] |
Strict-ஆ இருப்போமே |
[02:25.01] |
Boys கிட்ட மட்டும் தான் |
[02:27.32] |
நாங்க Heart-ஏ திறப்போமே |
[02:29.78] |
|
[02:29.88] |
ஹே ஏழு எட்டு வருஷமா |
[02:33.08] |
தனிமை கிடையாது |
[02:35.68] |
வாழ்வில் எந்த நேரமும் |
[02:38.01] |
நான் Dual Sim Card-உ |
[02:40.87] |
|
[02:40.99] |
மனசும் பறக்குமே காத்தோடு |
[02:43.67] |
உலகம் இனிக்குமே Youth-தோடு |
[02:46.38] |
எனக்கு பிடிக்குமே கூத்தாடு |
[02:49.00] |
ஹே இளமை தேகமே பூத்தாடு |
[02:51.62] |
|
[02:51.76] |
மூடா வாடா ஸ்பீடா சூடா மாடல் செய்வேனே |
[02:57.03] |
|
[02:57.11] |
Rainbow Rainbow... |
[02:59.65] |
Rainbow Rainbow லேஹில்லா |
[03:02.28] |
Rest-ஏ இல்லா லேஹில்லா |
[03:05.07] |
ஏழு கல் லாஹில்லா நானடா… |
[03:10.96] |
|
[03:11.14] |
~ இசை ~ |
[03:42.14] |
|
[03:42.30] |
ஹா… Audi Hummer காதலா |
[03:45.00] |
வீட்டு முன்னாடி |
[03:47.60] |
காத்திருந்து கெஞ்சுதே |
[03:49.97] |
என்ன ஹையோ அம்மாடி |
[03:52.96] |
|
[03:53.07] |
Fans தொல்ல தாங்கல |
[03:55.63] |
வாசல் முன்னாடி |
[03:58.41] |
Heart அடகு வாங்குவேன் |
[04:00.70] |
நான் Modern மார்வாடி |
[04:03.62] |
|
[04:03.75] |
படுத்து தூங்கிட Five Star-உ |
[04:06.31] |
பருவ பாடமோ Tin Beer-உ |
[04:08.99] |
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ |
[04:11.67] |
Fifty Kiss-உ தான் என் Share-உ |
[04:14.34] |
|
[04:14.46] |
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா |
[04:19.80] |
ஓஹு….ஓஹு….ஓஹு…. |
[04:31.12] |
|