[00:24.68] |
காதல் ஆசை யாரை விட்டதோ |
[00:28.84] |
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ |
[00:36.64] |
காதல் தொல்லை தாங்க வில்லையே |
[00:40.78] |
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் |
[00:44.22] |
யாரும் இல்லையே |
[00:48.23] |
யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ... |
[01:06.41] |
உன்னில் என்னை போல காதல் நேருமோ |
[01:13.21] |
ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே |
[01:15.93] |
உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் |
[01:19.09] |
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று |
[01:22.32] |
என் நேரமே அன்பே |
[01:25.05] |
நான் பிறந்தது மறந்திட தோணுதே |
[01:28.33] |
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே |
[01:31.34] |
உன் ஒரு துளி மழையினில் தீராதோ |
[01:34.21] |
என் தாகமே |
[01:36.87] |
காதல் ஆசை யாரை விட்டதோ |
[01:40.79] |
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ |
[01:48.80] |
காதல் தொல்லை தாங்க வில்லையே |
[01:52.86] |
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே |
[02:25.37] |
பகல் இரவு பொழிகின்ற |
[02:28.37] |
பனி துளிகள் நீ தானே |
[02:30.89] |
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய் |
[02:37.18] |
நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே |
[02:43.03] |
அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன் |
[02:48.59] |
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில் |
[02:54.80] |
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில் |
[03:00.26] |
ஏழு நாள் வாரத்தில் |
[03:03.30] |
ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில் |
[03:10.13] |
ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே |
[03:13.23] |
உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் |
[03:16.08] |
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று |
[03:19.20] |
என் நேரமே அன்பே |
[03:22.10] |
நான் பிறந்தது மறந்திட தோணுதே |
[03:25.32] |
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே |
[03:28.30] |
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே |
[03:46.45] |
விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல் |
[03:51.94] |
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல் |
[03:58.27] |
காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க |
[04:03.83] |
உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை |
[04:09.66] |
யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம் |
[04:15.79] |
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம் |
[04:21.24] |
ஏன் இந்த தாமதம் |
[04:24.33] |
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் |
[04:31.13] |
ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே |
[04:34.21] |
உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் |
[04:37.16] |
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று |
[04:40.31] |
என் நேரமே அன்பே |
[04:43.11] |
நான் பிறந்தது மறந்திட தோணுதே |
[04:46.36] |
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே |
[04:49.31] |
உன் ஒரு துளி மழையினில் தீராதோ |
[04:52.29] |
என் தாகமே... |