[00:00.00] |
|
[00:29.02] |
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ … |
[00:36.15] |
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ … |
[00:42.95] |
|
[00:43.09] |
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி |
[00:46.51] |
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி |
[00:50.10] |
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி |
[00:53.69] |
நெஞ்சு தீ தீயா பத்துதடி |
[00:57.48] |
|
[00:57.65] |
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி |
[01:00.80] |
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி |
[01:05.36] |
|
[01:05.36] |
~ இசை ~ |
[01:18.24] |
|
[01:18.41] |
ஹே ஏக் தோ தீன் சார் |
[01:22.35] |
ஏக் தோ தீன் சார் |
[01:25.04] |
|
[01:32.44] |
அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட |
[01:36.25] |
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட |
[01:40.22] |
ஹே ஹே ஹே … |
[01:43.36] |
|
[01:43.53] |
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட |
[01:47.04] |
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட |
[01:51.53] |
ஹே ஹே ஹே … |
[01:54.35] |
|
[01:54.46] |
மலை மேல போகும் மேகம் எல்லாம் |
[01:57.59] |
இப்ப தலைமேல வந்து |
[01:59.68] |
தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய |
[02:05.30] |
|
[02:05.40] |
~ இசை ~ |
[02:19.25] |
|
[02:19.38] |
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி |
[02:22.64] |
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி |
[02:27.24] |
|
[02:40.43] |
ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா |
[02:43.82] |
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ |
[02:50.96] |
|
[02:51.09] |
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற |
[02:54.47] |
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற |
[02:57.84] |
|
[02:57.98] |
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன் |
[03:01.87] |
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி |
[03:06.35] |
டி டி டி… |
[03:08.39] |
|
[03:08.59] |
ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன் |
[03:12.56] |
ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன் |
[03:15.91] |
நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன் |
[03:19.19] |
உன்ன மடியில வாங்கிக்குறேன் |
[03:23.19] |
|
[03:23.34] |
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி |
[03:26.47] |
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி |
[03:31.14] |
|
[03:49.31] |
|