|
作词 : Mirun Pradhap/Prezanthi Shanmugavel |
|
作曲 : Mirun Pradhap |
|
கொஞ்சம் கண்டாலும் நெஞ்சம் பஞ்சாகும் |
|
தீயை வைத்தாயே தாங்காதம்மா |
|
போதும் என்றாலும் வார்த்தை பொய்யாகும் |
|
தேவை தினம் தேவை தீராதம்மா |
|
என் கார்காலத்தில் ஒரு கனவாக நீ |
|
என் கார்முகிலாய் என்னை நனைத்தாயே நீ |
|
என் குளிர்காலத்தில் இதம் தரும் போர்வை நீ |
|
என் கோடையிலே பனி கூழாக நீ |
|
அழகாலே நனைத்தாய் என்னை |
|
உறவாலே சிதைத்தாய் பெண்ணை |
|
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே |
|
டேட்டிங் தினம் போவோம் கண்ணே |
|
மேட்டினி பார்ப்போம் சண்டே |
|
லாங் ரைடு போவோம் இன்றே |
|
ஹாரர் மூவி பார்க்கும்பொழுது |
|
நீ விலகிப் போனாலே |
|
கிட்ட வந்து ஹக்கு பண்ணியே |
|
பயத்தை கொஞ்சம் மறைப்பேனே |
|
ஹார்ட்டுக்குள்ள நீயும் புகுந்து |
|
ஏதோ பண்ணி வைப்பாயே |
|
க்யூட்டு பொண்ணு நான் டெய்லி நூறு |
|
டெக்ஸ்ட் பண்ணி உதிப்பேனே |
|
கொஞ்சம் அறிவான கிரேசி பெண் தானே |
|
எங்கு ஒழிந்தாலும் உன்னை அடைவேனே |
|
காலம் எல்லாமே காதல் செய்வேனே |
|
அனுமதி தா என் கண்மணி உனை சேரவே |
|
அழகாலே நனைத்தாய் என்னை |
|
உறவாலே சிதைத்தாய் பெண்ணை |
|
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே |
|
டேட்டிங் தினம் போவோம் கண்ணே |
|
மேட்டினி பார்ப்போம் சண்டே |
|
லாங் ரைடு போவோம் இன்றே |
|
வெண்பனிப்பூவே உன் இதழ் திறந்தேன் |
|
உன்னவை திறக்க என் ஆழி தருவேன் |
|
திறந்த மலரில் நான் ஈரத்தை உனர்ந்தேன் |
|
விடிய விடிய புது கலவிகள் பகடைப்பேன் |
|
|
|
ஆயிரம் கலை வித்தகன் நான் |
|
கட்டுப்பாடு இல்லா காவலன் தான் |
|
இதுவரை காணாத காதலன் நான் |
|
என் விரல்கள் விளையாட அமிர்தம் கிடைக்குமா |
|
பசியும் அடங்காத படையல் இது |
|
தேனை ருசித்து பார்க்க உன்னை அழைக்கிறது |
|
பெண்ணாவில் மெல்ல வந்து தவள்கிறது அதை |
|
ருசிக்க ருசிக்க பாவை ஏங்கிடுது |
|
உனக்கும் எனக்கும் ஒரு அரங்கேற்றமோ |
|
காமம் காதல் சொன்ன துயில் கானமோ |
|
இனிது இனிதாக நடந்து முடிந்ததோ |
|
இருவர் தோளில் சாய்ந்து எம் இரவும் விடிந்ததோ |
|
அழகாலே நனைத்தாய் என்னை |
|
உறவாலே சிதைத்தாய் பெண்ணை |
|
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே |
|
டேட்டிங் தினம் போவோம் கண்ணே |
|
மேட்டினி பார்ப்போம் சண்டே |
|
லாங் ரைடு போவோம் இன்றே |