| [00:00.00] |
作词 : Vairamuthu |
| [00:00.00] |
作曲 : A.R. Rahman |
| [00:00.00] |
ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை |
| [00:06.07] |
மூழ்கியதே... நீரோடு |
| [00:12.68] |
அந்த பறவை கரை வந்ததே... |
| [00:17.58] |
அந்த பறவை கரை வந்ததே... |
| [00:24.56] |
அதிசயமான தேவதையாக... |
| [00:34.33] |
|
| [00:43.09] |
அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை |
| [00:45.66] |
மூழ்கியதே நீரோடு |
| [00:47.36] |
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே |
| [00:49.90] |
கண்கள் கூசும் தேவதையாக |
| [00:51.91] |
|
| [00:52.06] |
அவளா அவளா பாரு |
| [00:55.62] |
அவள் அமராவதியா கேளு |
| [01:00.40] |
அம்பிகாபதி தான் நானு |
| [01:04.65] |
அமராவதி தான் யாரோ |
| [01:08.90] |
அம்பிகாபதி தான் நானு |
| [01:13.12] |
அமராவதி தான் யாரோ |
| [01:16.95] |
ஓ... அமராவதி தான் யாரோ |
| [01:21.31] |
|
| [01:21.43] |
அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை |
| [01:23.81] |
மூழ்கியதே நீரோடு |
| [01:25.67] |
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே |
| [01:28.09] |
கண்கள் கூசும் தேவதையாக |
| [01:30.50] |
|
| [01:30.60] |
·· இசை ·· |
| [01:55.35] |
|
| [01:55.47] |
அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம் |
| [01:57.91] |
உனக்கு உனக்கு என்றதே |
| [01:59.56] |
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம் |
| [02:02.21] |
நமக்கு நமக்கு என்று சொல்லுதே |
| [02:03.95] |
என்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த |
| [02:06.12] |
ஒரு கர்வம் அழிந்து விட்டதே |
| [02:08.06] |
உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு |
| [02:10.34] |
என்னை கடையன் கடையன் என்று தல்லுதே |
| [02:12.68] |
காசி நகர் வீதி பக்கம் வாடி |
| [02:16.85] |
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி |
| [02:21.10] |
|
| [02:21.25] |
அவளா அவளா பாரு |
| [02:24.88] |
அவள் அமராவதியா கேளு |
| [02:29.11] |
ஓ... அமராவதியா கேளு |
| [02:33.79] |
|
| [02:33.92] |
·· இசை ·· |
| [02:59.01] |
|
| [02:59.13] |
பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம் |
| [03:01.66] |
விழியில் விழுந்து விடுமே |
| [03:03.32] |
சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு |
| [03:05.75] |
ஊசி ஒன்று போதுமே |
| [03:07.68] |
உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து |
| [03:09.74] |
உடல் எலைத்து எலைத்து விட்டதே |
| [03:11.83] |
உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி |
| [03:14.01] |
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே |
| [03:16.29] |
மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி |
| [03:20.42] |
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி |
| [03:24.58] |
|
| [03:24.72] |
அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை |
| [03:26.96] |
மூழ்கியததே நீரோடு |
| [03:28.78] |
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே |
| [03:31.25] |
கண்கள் கூசும் தேவதையாக |
| [03:33.31] |
|
| [03:33.47] |
அவளா அவளா பாரு |
| [03:37.01] |
அவள் அமராவதியா கேளு |
| [03:41.75] |
அம்பிகாபதி தான் நானு |
| [03:46.03] |
அமராவதி தான் யாரோ |
| [03:50.26] |
அம்பிகாபதி தான் நானு |
| [03:54.59] |
அமராவதி தான் யாரோ |
| [03:58.43] |
|
| [03:58.53] |
அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை |
| [04:01.01] |
மூழ்கியதே நீரோடு |
| [04:02.80] |
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே |
| [04:05.23] |
கண்கள் கூசும் தேவதையாக |
| [04:07.94] |
|
| [04:14.92] |
|