| [00:00.000] |
作词 : Na. Muthukumar |
| [00:00.000] |
作曲 : Yuvan Shankar Raja |
| [00:00.000] |
|
| [01:42.888] |
|
| [01:48.590] |
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை |
| [01:55.450] |
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை |
| [02:02.040] |
நீ மண்ணில் வந்துதிக்க |
| [02:04.330] |
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை |
| [02:08.880] |
விதி கண்ணை மூடிக்கொண்டு |
| [02:11.150] |
தெருவில் எறிந்ததொரு வானவில்லை |
| [02:15.566] |
|
| [02:15.680] |
என் அன்பே என் அமுதே |
| [02:19.181] |
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு |
| [02:22.610] |
என் கண்ணே என் மணியே |
| [02:25.940] |
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு |
| [02:29.585] |
|
| [02:29.811] |
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை |
| [02:36.720] |
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை |
| [02:44.305] |
|
| [02:44.606] |
·· இசை ·· |
| [03:07.432] |
|
| [03:07.630] |
கடவுளின் உருவம் எதுவென |
| [03:10.380] |
மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் |
| [03:14.290] |
சேற்றிலே வளர்ந்த தாமரை |
| [03:17.260] |
மலரைப் போலவே நீ தோன்றினாய் |
| [03:21.144] |
|
| [03:21.340] |
பூமியிது புனிதமில்லை |
| [03:24.790] |
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது |
| [03:28.020] |
தீயிலுமே நீந்தி வர |
| [03:31.490] |
நீ இன்று கற்றுக்கொள் நல்லது |
| [03:34.566] |
|
| [03:34.690] |
இந்த உலகம் என்பது |
| [03:36.850] |
இன்ப துன்பம் உள்ள பாதையடா |
| [03:41.340] |
நீ முட்டிமோதி எழ |
| [03:43.670] |
வழிகள் சொல்லித்தரும் கீதையடா |
| [03:50.675] |
|
| [03:52.100] |
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை |
| [03:58.920] |
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை |
| [04:06.186] |
|
| [04:12.660] |
நதியிலே விழுந்த இலையென |
| [04:15.543] |
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் |
| [04:19.410] |
அலைவரும் அடுத்த திருப்பத்தில் |
| [04:22.360] |
உனது கரை எதிரிலே தோன்றிடும் |
| [04:26.296] |
|
| [04:26.390] |
வேர் எங்கோ செடி எங்கோ |
| [04:29.920] |
நீ இங்கே தனியாய் பூக்கிறாய் |
| [04:33.130] |
வழி தவறி வீட்டில் வந்த |
| [04:36.620] |
பறவையைப் போலவே பார்க்கிறாய் |
| [04:39.666] |
|
| [04:39.790] |
நீ கடவுள் எழுதி வைத்த |
| [04:41.990] |
மண்ணில் வந்த ஒரு கவிதையடா |
| [04:46.570] |
அதன் இடையில் இரு உயிர்கள் |
| [04:48.770] |
செய்த எழுத்துப்பிழை பாவமடா |
| [04:55.695] |
|
| [04:57.100] |
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை |
| [05:04.070] |
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை |
| [05:10.610] |
நீ மண்ணில் வந்துதிக்க |
| [05:12.780] |
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை |
| [05:17.345] |
விதி கண்ணை மூடிக்கொண்டு |
| [05:19.710] |
தெருவில் எறிந்ததொரு வானவில்லை |
| [05:24.543] |
|