|
சென்யோரீட்டா சென்யோரீட்டா |
|
சென்யோரீட்டா சென்யோரீட்டா |
|
சென்யோரீட்டா சென்யோரீட்டா |
|
சென்யோரீட்டா சென்யோரீட்டா |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா யே யே |
|
மஞ்சள் நிற மலர் |
|
உன்னை நினைக்க தானடி |
|
கொஞ்சி கொஞ்சி பொழியுது |
|
குளிர்ந்த மழை |
|
மின்னுகின்ற அழகுடல் |
|
குளிக்க தானடி |
|
பின்னி பின்னி நடக்குது |
|
நதியின் அலை |
|
அடடா பிரம்மன் புத்திசாலி |
|
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி |
|
ஓஹோ |
|
அடடா பிரம்மன் புத்திசாலி |
|
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி |
|
ஓஹோ |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா யே யே |
|
அடி உன் மூச்சினை |
|
மெல்ல நான் கேட்கிறேன் |
|
அந்த ஓசைக்கு இணையான |
|
இசை இல்லையே |
|
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் |
|
அசைகின்றது அந்த அசைவுக்கு |
|
நடனங்கள் இணையில்லையே |
|
சிற்பம் கவிதை ஓவியம் |
|
மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன் |
|
பெண்ணே நான் உன்னிடம் |
|
பெண்ணெல்லாம் |
|
பெண் போலே இருக்க |
|
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க |
|
பூமிக்கு வந்தாயே தேவதை போலவேஅடடா பிரம்மன் புத்திசாலி |
|
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஹைய ஹைய யே யே யே |
|
ஹைய ஹைய யே யே யே |
|
ஹைய ஹைய யே யே யே |
|
ஒரு மழை காலத்தில் |
|
முன்பு குடை தேடினேன் |
|
இன்று உன்னை தேடி |
|
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி |
|
ஒரு வெயில் காலத்தில் |
|
முன்பு நிழல் தேடினேன் |
|
இன்று உன்னை தேடி |
|
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி |
|
பெண்ணே எந்தன் வானிலை |
|
உன்னால் மாறி போனதோ |
|
தரை கீழாக ஏன் ஆனதோ |
|
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து |
|
அறியாத இன்பங்கள் கலந்து |
|
புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
ஓ சென்யோரீட்டா |
|
பேசும் மெழுகு பொம்மையே |
|
மஞ்சள் நிற மலர் |
|
உன்னை நினைக்க தானடி |
|
கொஞ்சி கொஞ்சி பொழியுது |
|
குளிர்ந்த மழை |
|
மின்னுகின்ற அழகுடல் |
|
குளிக்க தானடி பின்னி பின்னி |
|
நடக்குது நதியின் அலை |
|
அடடா பிரம்மன் புத்திசாலி |
|
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா |