| [00:00.51] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [00:03.63] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [00:06.93] |
தம்தர தம் தம் |
| [00:09.34] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [00:13.64] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [00:16.81] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [00:20.16] |
தம்தர தம் தம் |
| [00:22.68] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [00:27.36] |
ஆருயிரே |
| [00:28.89] |
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி |
| [00:31.27] |
என் சகியே |
| [00:34.06] |
ஆருயிரே |
| [00:35.28] |
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி |
| [00:37.54] |
என் சகியே |
| [00:39.63] |
ஓ |
| [00:41.13] |
நீ இல்லாத ராத்திரியோ |
| [00:44.49] |
காற்றில்லாத இரவாய் ஆகாதோ |
| [00:50.68] |
ஆருயிரே |
| [00:51.94] |
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி |
| [00:54.26] |
என் சகியே |
| [00:57.35] |
ஆருயிரே என்னை |
| [00:58.65] |
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு |
| [01:00.80] |
சகியே |
| [01:03.77] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [01:06.91] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [01:10.28] |
தம்தர தம் தம் |
| [01:12.53] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [01:16.98] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [01:20.21] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [01:23.55] |
தம்தர தம் தம் |
| [01:25.92] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [01:30.20] |
|
| [02:09.42] |
ஆனால் என்னை விட்டு போனால் |
| [02:12.77] |
எந்தன் நிலா சோர்ந்து போகும் |
| [02:16.17] |
வானின் நீலம் தேய்ந்து போகுமே |
| [02:20.65] |
உன் கோபக் குயிலே |
| [02:23.91] |
பித்து பித்து கொண்டு |
| [02:25.27] |
தவித்தேன் தவித்தேன் |
| [02:27.23] |
உன்னை எண்ணி நான் வாடி போவேன் |
| [02:30.69] |
நீ இல்லாமல் கவிதையும் இசையும் |
| [02:33.44] |
சுவையே தராதே |
| [02:37.32] |
ஐந்து புலங்களின் அழகியே |
| [02:40.57] |
ஆருயிரே |
| [02:41.90] |
மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி |
| [02:44.10] |
என் சகியே |
| [02:45.91] |
ஓ |
| [02:47.32] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [02:50.63] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [02:53.80] |
தம்தர தம் தம் |
| [02:56.49] |
என் ஆசை தாவுது உன் மேல |
| [03:24.36] |
ரோஜாப்பூவை |
| [03:29.37] |
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் |
| [03:33.45] |
நியாயமா |
| [03:36.01] |
பேசி பேசி என் ஊடல் என்ன |
| [03:40.17] |
தீருமா |
| [03:42.81] |
உன்னால் இங்கு வாழ்வது இன்பம் |
| [03:46.02] |
இருந்தும் இல்லை என்பது துன்பம் |
| [03:49.44] |
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே |
| [03:55.64] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [03:58.91] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [04:02.35] |
தம்தர தம் தம் |
| [04:04.59] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [04:09.04] |
ஆருயிரே |
| [04:10.57] |
மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா |
| [04:12.96] |
என் உயிரே |
| [04:15.80] |
ஆருயிரே |
| [04:17.03] |
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி |
| [04:19.47] |
என் சகியே |
| [04:20.77] |
ஹோ |
| [04:22.15] |
நீ இல்லாத ராத்திரியோ |
| [04:25.56] |
காற்றில்லாட இரவாய் ஆகாதோ |
| [04:31.81] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [04:35.78] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [04:39.03] |
தம்தர தம் தம் |
| [04:41.31] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [04:45.78] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [04:49.06] |
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர |
| [04:52.32] |
தம்தர தம் தம் |
| [04:54.80] |
என் ஆசை தாவுது உன் மேலே |
| [04:55.76] |
|