|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
Issac அசிமோவின் வேலையோ robo |
|
Issac நியூட்டனின் லீலையோ robo |
|
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo |
|
ஹே robo ஹே robo |
|
ஹே இன்பா நண்பா come on Lets Go |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
Boom boom robo da robo da robo da |
|
Robo நீ அஃறிணையோ |
|
சிட்டி நீ உயர்திணையோ |
|
மின்சாரம் உடலில் ரத்தம் |
|
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம் |
|
வாயுண்டு ஆனால் வயிறில்லை |
|
பேச்சுண்டு மூச்சில்லை |
|
நாடி உண்டு இருதயம் இல்லை |
|
Power தான் உண்டு திமிரே இல்லை |
|
சிக்கி முக்கி அக்கினி வழி வழியே |
|
ஒருவனின் காதலில் பிறந்தவனே |
|
ஏ எஃக்கினிலே பூத்தவனோ |
|
எங்களின் காதலை சேர்த்தவனோ |
|
திருமணத் திருநாள் தெரியும் முன்னே |
|
நீ எங்கள் பிள்ளையோ |
|
சிட்டி சிட்டி robo |
|
ஏ சுட்டி சுட்டி robo |
|
பட்டி தொட்டி எல்லாம் |
|
நீ பட்டுக் குட்டியோ |
|
சிட்டி சிட்டி robo |
|
ஏ சுட்டி சுட்டி robo |
|
பட்டி தொட்டி எல்லாம் |
|
நீ பட்டுக் குட்டியோ |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் |
|
காதலி இதுபோல் கிடையாதோ? |
|
ஏ சொல்வதெல்லாம், கேட்டு விடும் |
|
காதலன் இதுபோல் அமையாதோ? |
|
தவமின்றி வரங்கள் தருவதனால் |
|
மின்சார கண்ணனோ? |
|
ஆட்டோ ஆட்டோக்கார |
|
ஏ automatic'காரா |
|
கூட்டம் கூட்டம் பாரு |
|
உன் autograph'கா |
|
ஆட்டோ ஆட்டோக்கார |
|
ஏ automatic'காரா |
|
கூட்டம் கூட்டம் பாரு |
|
உன் autograph'கா |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
Issac அசிமோவின் வேலையோ robo |
|
Issac நியூட்டனின் லீலையோ robo |
|
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo |
|
ஹே robo ஹே robo |
|
இன்பா நண்பா come on Lets Go |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
Boom boom robo da robo da robo da |
|
Zoom zoom robo da robo da robo da |
|
(Boom boom) |