|
ஹேய் ஆயிரம் கோடிகள் அடித்தவனை |
|
காத்திட வழி இருக்கு |
|
பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் |
|
சிறையினில் இடம் இருக்கு |
|
விண்கலம் படைத்திட நிதி இருக்கு |
|
கழிவறை நமக்கெதற்கு |
|
ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு |
|
வயல் வெளி நமக்கெதற்கு |
|
கீழ் வானம் வானம் விடியாதா |
|
உன்னால் உன்னால் முடியாதா |
|
உண்மை உந்தன் துணை என்றால் |
|
வெற்றி உன்னை அடையாதா எழடா |
|
ஹேய் காலம் மாறாதா, காட்சி மாறாதா |
|
ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா |
|
வாழ்க்கை மாறதா |
|
சோகம் மாறாதா |
|
மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா |
|
பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை |
|
காத்திட வழி இருக்கு |
|
பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் |
|
சிறையினில் இடம் இருக்கு |
|
விண்கலம் படைத்திட நிதி இருக்கு |
|
கழிவறை நமக்கெதற்கு |
|
ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு |
|
வயல் வெளி நமக்கெதற்கு |
|
கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம் |
|
இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம் |
|
சிறு சிறு சிறு விழியிலே |
|
பெரும் பெரும் பெரும் கனவுகள் |
|
அதை தடுத்திடும் தடைகளை |
|
உடைப்போமா உடனே |
|
பல பல பல அரசியல் |
|
அதை எதிர்த்திட புறப்படு |
|
புதிதென ஒரு சரித்திரம் |
|
படைத்திட எழடா உடனே |
|
நான் என்று சொல்லும்போது ஒட்டாது உதடு |
|
நாம் என்று கத்தி சொல்லி போராடடா |
|
போராளி இனமடா |
|
ஓ ஹோ ஓ நாளை நமதடா |
|
ஹேய் காலம் மாறாதா, காட்சி மாறாதா |
|
ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா |
|
வாழ்க்கை மாறதா |
|
சோகம் மாறாதா |
|
மாற்றம் நாம் என்றால் |
|
எல்லாம் மாறாதா |
|
போராளி இனமடா... |
|
நாளை நமதடா... |