| குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் | |
| கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் | |
| சாதி சனம் தூங்கயில | |
| சாமக்கோழி கூவயில | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா | |
| கூட சாலி ராக்கம்மா | |
| ஹையா ஹையா ஹைய்யா | |
| ஹையா ஹையா ஹைஹைய்யா | |
| ஹையா ஹையா ஹைய்யா | |
| ஹையா ஹையா | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் | |
| கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் | |
| சாதி சனம் தூங்கயில | |
| சாமக்கோழி கூவயில | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா | |
| கூடசாலி ராக்கம்மா | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| சாதி சனம் தூங்கலையே | |
| சாமக்கோழி கூவலையே | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் | |
| கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும் | |
| ஆணி வேருக்கு மண் பிடிக்கும் | |
| ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும் | |
| அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் | |
| அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும் | |
| புருஷன் ஜாமத்தில் கனக்கயிலே | |
| பொம்பளைக்கு கிளி பிடிக்கும் | |
| அள்ளும் பகலுமே நனைந்தாலும் | |
| ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் | |
| அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் | |
| ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும் | |
| ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு | |
| போதும் என்னை விட்டு விடு | |
| ஆ ஆ ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு | |
| போதும் என்னை விட்டு விடு | |
| வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| சாதி சனம் தூங்கலையே | |
| சாமக்கோழி கூவலையே | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| சாதி சனம் தூங்கலையே | |
| சாமக்கோழி கூவலையே | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா | |
| கூட சாலி ராக்கம்மா | |
| ஹையா ஹையா ஹை ஹையா | |
| ஹையா ஹையா ஹை | |
| ஹையா ஹையா ஹை ஹையா | |
| ஹையா ஹையா ஹை | |
| ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா | |
| ஹையா ஹையா ஹை ஹையா | |
| ஹையா ஹையா ஹையா ஹையா | |
| சிறகு நீங்கினால் பறவையில்லை | |
| திரியை நீங்கினால் தீபமில்லை | |
| உன்னை நீங்கினால் நானில்லை | |
| உனக்கிது புரியவில்லை | |
| உடலை நீங்கினால் உயிருமில்லை | |
| ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை | |
| உன்னை நீங்கினால் நானில்லை | |
| உனக்கிது தெரியவில்லை | |
| பூமி சுற்றுவது நின்றுவிட்டால் | |
| புவியில் என்றுமே மாற்றமில்லை | |
| புருஷன் சுற்றுவது நின்று விட்டால் | |
| எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை | |
| பொத்தி வைத்த ஆச வந்து | |
| நெத்தியில துடிக்குது | |
| பொத்தி வைத்த ஆச வந்து | |
| நெத்தியில துடிக்குது | |
| தொட்ட இடம் பத்திக் கொள்ளும் | |
| தூரத்தில் ஒதுங்கி நில்லு | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா | |
| கூட சாலி ராக்கம்மா | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| சாதி சனம் தூங்கலையே | |
| சாமக்கோழி கூவலையே | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா | |
| நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா | |
| சாதி சனம் தூங்கலையே | |
| சாமக்கோழி கூவலையே | |
| குச்சிக் குச்சி ராக்கம்மா |