[00:00.000] |
作曲 : Dhibu Ninan Thomas |
[00:00.000] |
作词 : Arunraja Kamaraj |
[00:00.00] |
|
[00:20.92] |
|
[00:21.09] |
ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் |
[00:26.52] |
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் |
[00:31.76] |
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது |
[00:37.10] |
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது |
[00:42.34] |
|
[00:42.49] |
சக்கர ஆல சொக்குது ஆள |
[00:45.18] |
மாலை மாத்த மாமன் வரட்டுமா |
[00:50.09] |
|
[00:56.00] |
கண்மணியே... |
[00:58.97] |
|
[01:09.54] |
வழியில பூத்த சாமந்தி நீயே |
[01:14.93] |
விழியிலே சேத்த பூங்கொத்து நீயே |
[01:20.34] |
அடியே அடியே பூங்கொடியே |
[01:25.50] |
கவலை மறக்கும் தாய் மடியே |
[01:30.91] |
அழகே அழகே பெண் அழகே |
[01:36.24] |
தரையில் நடக்கும் தேரழகே |
[01:41.13] |
|
[01:41.26] |
நிழலாட்டம் பின்னால |
[01:43.89] |
நான் ஓடி வந்தேனே |
[01:46.54] |
ஒரு வாட்டி என்ன பாரேன் மா |
[01:51.74] |
|
[01:51.85] |
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் |
[01:57.19] |
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் |
[02:02.79] |
|
[02:02.95] |
~ இசை ~ |
[02:24.17] |
|
[02:24.32] |
பலமுறை நீயும் பாக்காம போன |
[02:29.60] |
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் |
[02:34.90] |
உசுர உனக்கே நேந்து விட்டேன் |
[02:40.12] |
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் |
[02:45.64] |
உயிரே உயிரே என்னுயிரே |
[02:50.89] |
உலகம் நீதான் வா உயிரே |
[02:55.80] |
|
[02:55.90] |
மனசெல்லாம் கண்ணாடி |
[02:58.54] |
உடைக்காத பந்தாடி |
[03:01.16] |
வதைக்காத கண்ணே கண்மணியே |
[03:06.43] |
|
[03:06.60] |
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் |
[03:11.88] |
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் |
[03:16.99] |
|
[03:17.20] |
நெஞ்சுல வீசும் கண்மணி |
[03:19.92] |
வாசம் காட்டு செண்பகமே |
[03:22.46] |
சுந்தரி பேசும் கண்களும் கூசும் |
[03:25.18] |
காதல் சந்தனமே |
[03:27.78] |
பறவை போல பறந்து போக |
[03:30.54] |
கூட சேர்ந்து நீயும் வருவியா |
[03:35.62] |
|
[03:35.81] |
கண்மணியே... |
[03:39.44] |
|
[03:41.24] |
கொஞ்சிடவே... |
[03:44.78] |
|
[04:01.85] |
|