[00:00.00] |
|
[00:37.79] |
|
[00:39.44] |
மாசி மாசி பாசி பாசி |
[00:43.13] |
காட்டு வாசி பாட்டு வாசி |
[00:46.82] |
ஈஸி ஈஸி காதல் ஈஸி |
[00:50.51] |
பேசி பேசி பொண்ண நேசி |
[00:54.20] |
|
[00:57.63] |
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு |
[01:01.54] |
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான் |
[01:05.05] |
பூவம்மா…. பூவாரமா… |
[01:07.64] |
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா…. |
[01:11.34] |
ஜொலிக்குதம்மா……. |
[01:16.70] |
|
[01:16.83] |
மாசி மாசி பாசி பாசி |
[01:20.29] |
காட்டு வாசி பாட்டு வாசி |
[01:24.06] |
ஈஸி ஈஸி காதல் ஈஸி |
[01:27.75] |
பேசி பேசி பொண்ண நேசி |
[01:31.09] |
|
[01:31.22] |
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு |
[01:34.97] |
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான் |
[01:38.55] |
பூவம்மா…. பூவாரமா… |
[01:41.22] |
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா…. |
[01:44.83] |
ஜொலிக்குதம்மா……. |
[01:48.85] |
|
[01:48.95] |
~ இசை ~ |
[02:30.96] |
|
[02:31.32] |
படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள் |
[02:35.08] |
மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை… |
[02:38.78] |
வயதான போதும் கூட பிள்ளை…. |
[02:42.97] |
|
[02:46.23] |
முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட |
[02:49.91] |
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல் |
[02:53.59] |
நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்… |
[02:57.17] |
|
[02:57.29] |
மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும் |
[03:00.87] |
பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்…. ஓஹோ…. |
[03:06.71] |
இது ஒரு புது அதிசய நாள் தானோ… |
[03:11.77] |
|
[03:12.03] |
மாசி மாசி பாசி பாசி |
[03:15.60] |
காட்டு வாசி பாட்டு வாசி |
[03:19.42] |
ஈஸி ஈஸி காதல் ஈஸி |
[03:23.06] |
பேசி பேசி பொண்ண நேசி |
[03:27.24] |
|
[03:27.40] |
~ இசை ~ |
[03:59.88] |
|
[04:00.58] |
அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை |
[04:04.33] |
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்…. |
[04:07.92] |
நடவென்றால் ஆடுதம்மா தேகம்… |
[04:11.19] |
|
[04:11.30] |
ஹோய்… அழுக்கான நெஞ்சையும் |
[04:13.65] |
அழகான நெஞ்சமாய் |
[04:15.45] |
சலவைகள் செய்யும் இந்த பூமி… |
[04:19.19] |
இதுபோல ஓரிடத்தை காமி... |
[04:22.59] |
|
[04:22.75] |
இதயத்தின் உள்ளே இதுவை இருந்த |
[04:26.51] |
கவலையை தூக்கி காற்றினில் வீச |
[04:30.19] |
ஏதோ….. புதுவித சுக அனுபவம் தோன்றாதோ… |
[04:37.49] |
|
[04:37.62] |
மாசி மாசி பாசி பாசி |
[04:41.28] |
காட்டு வாசி பாட்டு வாசி |
[04:44.98] |
ஈஸி ஈஸி காதல் ஈஸி |
[04:48.70] |
பேசி பேசி பொண்ண நேசி |
[04:51.85] |
|
[04:51.98] |
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு |
[04:55.93] |
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான் |
[04:59.46] |
பூவம்மா…. பூவாரமா… |
[05:02.04] |
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா…. |
[05:05.86] |
ஜொலிக்குதம்மா……. |
[05:11.05] |
|
[05:26.64] |
|