Yeno Yeno Panithuli

Song Yeno Yeno Panithuli
Artist Sudha Ragunathan
Artist Shail Hada
Artist Andrea
Album Aadhavan

Lyrics

[00:00.00]
[00:13.68]
[00:13.94] ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
[00:18.34] தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
[00:22.83] மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
[00:27.23] கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
[00:31.38] போனாய் நீ போனாய்
[00:33.18] என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
[00:35.80] கூறாய் நீ கூறாய்
[00:37.72] உனை பூட்டிக் கொண்டாயே
[00:40.17] வாராய் நீ வாராய்
[00:42.20] இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
[00:46.97] மாட்டாய் மாட்டாயே
[00:49.58]
[00:54.15] ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
[00:58.65] தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
[01:03.18] மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
[01:07.62] கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
[01:11.74] போனாய் நீ போனாய்
[01:13.63] என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
[01:16.22] கூறாய் நீ கூறாய்
[01:18.09] உனை பூட்டிக் கொண்டாயே
[01:20.64] வாராய் நீ வாராய்
[01:22.51] இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
[01:27.24] மாட்டாய் மாட்டாயே
[01:30.31]
[01:30.41] ~ இசை ~
[01:51.99]
[01:52.15] மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
[01:56.46] மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
[02:00.90] அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
[02:05.40] தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
[02:09.81]
[02:09.98] ஏதோ ஒன்று என்னைத் தள்ள
[02:14.87] நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
[02:18.88] உன்னை மட்டும் எண்ணி எண்ணி
[02:23.83] நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
[02:28.35]
[02:28.56] ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
[02:32.84] தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
[02:37.30] மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
[02:41.83] கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
[02:46.72]
[02:47.22] ~ இசை ~
[03:21.49]
[03:21.68] நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
[03:26.27] பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
[03:30.54] சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
[03:35.11] சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
[03:39.63]
[03:39.83] ஹோ ஹோ...ஹோ ஹோ...
[03:44.76] திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
[03:48.56] காற்றைப்போலே தொட்டு தொட்டு
[03:53.64] தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
[03:58.09]
[03:58.24] ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
[04:02.63] தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
[04:07.12] மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
[04:11.51] கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
[04:15.61] போனாய் நீ போனாய்
[04:17.48] என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
[04:20.17] கூறாய் நீ கூறாய்
[04:22.05] உனை பூட்டிக் கொண்டாயே
[04:24.55] வாராய் நீ வாராய்
[04:26.44] இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
[04:31.19] மாட்டாய் மாட்டாயே...
[04:34.38]
[05:05.35]

Pinyin

[00:00.00]
[00:13.68]
[00:13.94]
[00:18.34]
[00:22.83]
[00:27.23]
[00:31.38]
[00:33.18]
[00:35.80]
[00:37.72]
[00:40.17]
[00:42.20]
[00:46.97]
[00:49.58]
[00:54.15]
[00:58.65]
[01:03.18]
[01:07.62]
[01:11.74]
[01:13.63]
[01:16.22]
[01:18.09]
[01:20.64]
[01:22.51]
[01:27.24]
[01:30.31]
[01:30.41]
[01:51.99]
[01:52.15]
[01:56.46]
[02:00.90]
[02:05.40]
[02:09.81]
[02:09.98]
[02:14.87]
[02:18.88]
[02:23.83] ..
[02:28.35]
[02:28.56]
[02:32.84]
[02:37.30]
[02:41.83]
[02:46.72]
[02:47.22]
[03:21.49]
[03:21.68]
[03:26.27]
[03:30.54]
[03:35.11]
[03:39.63]
[03:39.83] ... ...
[03:44.76]
[03:48.56]
[03:53.64]
[03:58.09]
[03:58.24]
[04:02.63]
[04:07.12]
[04:11.51]
[04:15.61]
[04:17.48]
[04:20.17]
[04:22.05]
[04:24.55]
[04:26.44]
[04:31.19] ...
[04:34.38]
[05:05.35]