| [00:00.00] |
作词 : Vairamuthu |
| [00:01.00] |
作曲 : A.R. Rahman |
| [00:07.69] |
முதல் யாதோ முடிவெதுவோ |
| [00:13.17] |
முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ |
| [00:17.31] |
முடியாதென்றோ உடலை போலெ உயிரும் |
| [00:21.26] |
ஐயோ அழிவதுமுண்டோ |
| [00:23.70] |
|
| [00:24.50] |
உடலென்ற பாண்டம் உடைந்துவிடும் |
| [00:29.02] |
கதறும் மனமே கவலுற வேண்டாம் |
| [00:33.40] |
இலைகள் உதிரும் பொழுதில் |
| [00:36.29] |
மரம் அழிவதில்லை |
| [00:38.63] |
அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு |
| [00:43.62] |
உலகே நிலையில்லையே |
| [00:56.16] |
|
| [00:56.93] |
ஓ பூமி பூமி |
| [01:00.54] |
சுத்தும் சத்தம் |
| [01:02.01] |
ஆழி ஆழி கத்தும் சத்தம் |
| [01:05.98] |
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் |
| [01:09.98] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [01:13.76] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [01:17.55] |
|
| [01:18.07] |
கடலில் மீன் ஒன்னு அழுதா |
| [01:21.82] |
கரைக்கு சேதி வந்து சேருமா |
| [01:25.78] |
இதயம் தாங்குமா |
| [01:30.90] |
இதயம் தாங்குமா |
| [01:37.05] |
இதயமே தாங்குமா |
| [01:45.70] |
இதயமே |
| [01:48.63] |
|
| [01:49.59] |
இதயம் தாங்குமா |
| [01:56.74] |
இதயம் தாங்குமா |
| [02:00.16] |
இதயம் தாங்குமா |
| [02:04.29] |
இதயம் தாங்குமா |
| [02:08.17] |
|
| [02:09.34] |
தாங்குமா |
| [02:11.56] |
தாங்குமா |
| [02:13.28] |
தாங்குமா |
| [02:15.96] |
|
| [02:16.78] |
ஓ பூமி பூமி |
| [02:20.25] |
சுத்தும் சத்தம் |
| [02:21.97] |
ஆழி ஆழி கத்தும் சத்தம் |
| [02:25.99] |
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் |
| [02:30.01] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [02:33.84] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [02:37.50] |
|
| [02:38.36] |
கடலில் மீன் ஒன்னு அழுதா |
| [02:41.86] |
கரைக்கு சேதி வந்து சேருமா |
| [02:46.62] |
|
| [02:47.76] |
பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே |
| [02:58.67] |
பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே |
| [03:09.80] |
வாழ்வதை விடவும் |
| [03:11.83] |
வழியே கொடிதே |
| [03:13.77] |
வீழ்வதை விடவும் |
| [03:15.54] |
பிரிவே கொடிதே |
| [03:17.56] |
|
| [03:18.25] |
கருவறை எல்லாம் முதலும் அல்ல |
| [03:21.95] |
முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல |
| [03:25.56] |
கண்ணீர் வருது உண்மை சொல்ல |
| [03:29.68] |
பாழும் மனது கேட்குதுமில்ல |
| [03:33.73] |
நீ எங்கே நீ எங்கே |
| [03:37.14] |
நாளைக்கு நானும் அங்கே |
| [03:40.23] |
|
| [03:41.13] |
ஓ பூமி பூமி |
| [03:44.30] |
சுத்தும் சத்தம் |
| [03:46.11] |
ஆழி ஆழி கத்தும் சத்தம் |
| [03:50.04] |
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் |
| [03:54.06] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [03:57.70] |
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் |
| [04:01.41] |
|
| [04:02.40] |
கடலில் மீன் ஒன்னு அழுதா |
| [04:05.88] |
கரைக்கு சேதி வந்து சேருமா |
| [04:10.96] |
கரைக்கு சேதி வந்து சேருமா |
| [04:17.23] |
கரைக்கு சேதி வந்து சேருமா |