|
தும் ஷாக் தும் தும் |
|
தும் ஷாக் தும் ஷாக் தும் |
|
தும் தும் ஷாக் ஹேய் ஹேய் |
|
தும் ஷாக் தும் தும் |
|
தும் ஷாக் தும் ஷாக் தும் |
|
தும் தும் ஷாக் |
|
தும் ஷாக் தும் தும் |
|
தும் ஷாக் தும் ஷாக் தும் |
|
தும் தும் ஷாக் ஹேயா |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த |
|
இருட்டெல்லாம் இனி மேலே |
|
கொக்கரக்கோ |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
சேவல் கொக்கரக்கோ சேவல் |
|
கூவக்குள்ளே பெட்டை கோழி |
|
கொக்கரக்கோ |
|
சங்கு சக்கரம் போல |
|
மனசு சுத்துற வேளை |
|
சுறாங்கனிக்க மாலு கெண்ணா |
|
வா அதோ பாரு வானம் |
|
துணி துவைக்குது மேகம் |
|
விலகி போகுது சோகம் |
|
நீ வா ஆஆ ஆஆ |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த |
|
இருட்டெல்லாம் இனி மேலே |
|
கொக்கரக்கோ |
|
லேலே தில்லேலே தில்லே தில்லே...ஹா |
|
ஓஹோ ஓஓ ஓஓ |
|
வெள்ளிமணி கொலுசுக்குள்ள |
|
துள்ளுகிற மனசுக்குள்ள |
|
சந்தோசம் நிலைச்சிருக்க |
|
சாமிகிட்ட கேட்டிருக்கேன் |
|
தும் ஷாக் தும் தும் |
|
தும் ஷாக் ஹே ஹே |
|
எல்லோரும் அருகிருக்க |
|
பொல்லாப்பு விலகிருக்க |
|
அன்பான உங்ககிட்ட |
|
ஆண்டவனை பாத்திருக்கேன் |
|
எண்ணம் இருந்தா |
|
எதுவும் நடக்கும் தன்னால |
|
ஏ நீ துணிஞ்சா உலகம் |
|
உனக்கு பின்னால |
|
குத்துவிளக்கா |
|
சிரிச்சா சிரிச்சா தப்பேது |
|
கொள்ளையடிச்சான் மனச |
|
மனச இப்போது |
|
நம்ம பக்கம் |
|
காத்து வீசுறத பாத்து |
|
நல்லவங்களை சேர்த்து |
|
நீ போடு தினம் கூத்து |
|
தும் ஷாக் |
|
தும் ஷாக் தும் ஷாக் தும் ஷாக் |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த |
|
இருட்டெல்லாம் இனி மேலே |
|
கொக்கரக்கோ |
|
ஹேய் ஹேய் |
|
ஹே ஹே ஹேய் |
|
ஹேய் ஹேய்யா |
|
கந்தனுக்கு வள்ளிய |
|
போல கண்ணனுக்கு ராதைய |
|
போல ஆசைகொண்ட |
|
உயிருக்கெல்லாம் |
|
துணையிருக்கு பூமியில |
|
தும் ஷாக் தும் தும் |
|
தும் ஷாக் ஹே ஹே |
|
கண்ணுக்குள்ள |
|
கண்ணன் இருக்க |
|
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க |
|
யாருக்குள்ள யாரு இருக்கா |
|
தெரிஞ்சவங்க யாருமில்லை |
|
றெக்கை கட்டி |
|
பறக்கும் பறக்கும் வெள்ளாடு |
|
வெக்க பட்டு மறைக்கும் |
|
மறைக்கும் நெஞ்சோடு |
|
ஹே சிட்டுகுருவி |
|
சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு |
|
கொட்டும் அருவி குதிக்கும் |
|
குதிக்கும் என்னோடு |
|
சிட்டான் சிட்டான் |
|
சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம் |
|
நமக்கு கெட்டத தான் ஒதுக்கு |
|
இனி நம்ம கிட்ட கெழக்கு |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த |
|
இருட்டெல்லாம் இனி மேலே |
|
கொக்கரக்கோ |
|
ஹேய் ஹேய் |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
சேவல் கொக்கரக்கோ சேவல் |
|
கூவக்குள்ளே பெட்டை கோழி |
|
கொக்கரக்கோ |
|
ஹேய் ஹேய் |
|
சங்கு சக்கரம் போல |
|
மனசு சுத்துற வேளை |
|
சுறாங்கனிக்க மாலு கெண்ணா |
|
வா அதோ பாரு வானம் |
|
துணி துவைக்குது மேகம் |
|
விலகி போகுது சோகம் |
|
நீ வா ஆஆ ஆஆ |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த |
|
இருட்டெல்லாம் இனி மேலே |
|
கொக்கரக்கோ |
|
கொக்கர கொக்கரக்கோ |
|
சேவல் கொக்கரக்கோ சேவல் |
|
கூவக்குள்ளே பெட்டை கோழி |
|
கொக்கரக்கோ |