| [00:35.48] |
டோமரு |
| [00:40.33] |
டப்ஸா |
| [00:41.83] |
டொம்ம |
| [00:43.58] |
குமாரு |
| [00:45.26] |
ஹே கொக்கு குமாரு |
| [00:47.72] |
ஹே படிச்ச நாயே கிட்ட வராத |
| [00:51.27] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [00:54.02] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [00:57.46] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:01.50] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:06.17] |
புதுப்பேட்ட காசிமேடு எண்ணூரு |
| [01:08.73] |
வியாசர்பாடி எங்க ஏரியா |
| [01:12.16] |
ஹே அண்ணா நகர் கே கே நகர் |
| [01:13.46] |
டி நகர் போட் கிளப் உங்க ஏரியா |
| [01:16.71] |
ஹே படிச்ச நாயே கிட்ட வராத |
| [01:20.89] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:24.33] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:27.82] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:31.77] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [01:56.82] |
ஜன கன மன |
| [01:58.13] |
வன்ன கெட் டவுன் |
| [02:04.05] |
வி கோ ஃபார் த |
| [02:04.43] |
வி வன்ன பி எ |
| [02:06.29] |
இன் திஸ் டவுன் |
| [02:07.59] |
வி ரியலி ரியலி வன்ன |
| [02:08.50] |
வெல்கம் டு த புது புதுபேட்ட |
| [02:32.86] |
பட பட வெள்ள தோலு நகையெல்லா கருப்பு |
| [02:34.76] |
பீச்சிகள் கன்னத்துல அடி போட்ட பருப்பு |
| [02:36.83] |
படிக்கிற பொண்ணுங்கெல்லா உன்னதா பாக்கு |
| [02:38.64] |
எங்க ஏரியா பொண்ணெல்லா என்னத்தா பாக்கு |
| [02:43.94] |
டவல் பொட்டி டவ்சர் உள்ள வைக்கு பசங்க |
| [02:45.82] |
தண்ணி வண்டி லாரி கிட்ட சண்ட போடு பொண்ணுக |
| [02:47.67] |
தின தின குடிச்சுட்டு மலையேரு பெருசு |
| [02:49.48] |
தெனாவட்டா கரவேட்டி கட்டி வரு ரவுசு |
| [02:51.40] |
கடலுல வெயிலுல உப்பெடுப்போ நாங்க |
| [02:53.04] |
தயிர் சாதம் சாப்புட உப்பு கேட்குறீங்க |
| [02:55.10] |
கல்லறைக்கு பக்கத்துல வாழுறோ நாங்க |
| [02:57.17] |
பாடபட்டி பொணம் போனா மூக்க பொத்துறீங்க |
| [02:58.96] |
ஏ சி போட்ட பாத்ரூம்ல என்ன வரு போங்க |
| [03:00.47] |
தண்டவாளம் கிட்ட ஒதுங்குவோ நாங்எ |
| [03:02.37] |
நேத்து வச்ச மூன் கொழம்பு காத்துல வீசும் |
| [03:04.13] |
மல்லி பூவும் இங்க பூத்தா மீன் வாசம் வீசும் |
| [03:06.10] |
ஒரு நாள் போவார் |
| [03:10.03] |
ஒரு நாள் வருவார் |
| [03:12.30] |
ஒரு நாள் போவார் |
| [03:15.72] |
ஒரு நாள் வருவார் |
| [03:17.53] |
ஒவ்வொரு நாளும் துயரம் |
| [03:21.14] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [03:23.64] |
வி கம் டு த கேங் ஸ்டார் |
| [03:25.11] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [03:26.66] |
வி வன்ன பி எ மாஸ்டர் |
| [03:28.28] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [03:30.56] |
வி கம் டு த கேங் ஸ்டார் |
| [03:32.50] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [03:33.87] |
வி வன்ன பி எ மாஸ்டர் |
| [03:35.65] |
பொழப்புக்கு கடலுல ஓடுரோ நாங்க |
| [03:59.58] |
பொப்பைக்கு கடலுல ஓடுறிங்எ நீங்க |
| [04:01.34] |
காசு பணம் சேத்து வச்சு கஞ்சதனம் ஏங்க |
| [04:03.32] |
புட்டுகிட்டா பணத்துல என்ன பண்ணுவீங்க |
| [04:08.62] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [04:12.88] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [04:16.67] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [04:20.34] |
எங்க ஏரியா உள்ள வராத |
| [04:26.66] |
|