டீ போடு Strong'அ டீ போடு டீ போடு Lite'அ டீ போடு டீ போடு Medium டீ போடு டீ போடு இஞ்சி டீ போடு சாதா டீ china டீ Single டீ, parcel டீ பட்டி தொட்டி city எல்லாம் டீ கட தான்டா நீ fifty நா fifty One by two sharing டீ நட்பு உள்ள எல்லாருக்கும் நண்பன் தான்டா டீ டீ போடு Strong'அ டீ போடு டீ போடு இப்போ lite'அ டீ போடு டீ போடு Medium டீ போடு டீ போடு இஞ்சி டீ போடு Bench'ல குத்த வச்சு அந்த கத இந்த கத வெட்டிய பேசரப்போ டீ டீ டீ உப்புக்கு தூத்துக்குடி Violin'னுக்கு குன்னக்குடி ஏழைக்கு ஏத்த குடி டீ டீ டீ Super star style'ல காட்டி Master ஆத்தும் டீ Old boy'சு, world news'சு ஆத்தி ஊட்டும் டீ My Sweety You Hearty My Beauty You Tasty Site அடிக்க bench பொட்டு சங்கம் வைக்கும் டீ கருப்பட்டி நம்ம டீ Healthy தான் டீ party ரத்ததுல ஒடுதுங்க எத்தனையோ டீ புத்தனும் சொன்னதில்ல புத்தகத்தில் கண்டதில்ல தத்துவம் பாடம் சொல்லும் டீ டீ டீ நெஞ்சமே tumbler'ருடா எண்ணங்களே சக்கரடா உண்மையே பாலகும் டீ டீ டீ மட்டு பாலில் பொட்டு பாரு தீர்ந்து போகும் டீ ஞான பாலில் பொட்டு பாரு தீர்ந்திதாட டீ Friends'ஒட meeting'அ Figure'ஒட dating'அ சந்தோசமா கொண்டாடம்மோ வந்து நிக்கும் டீ டீ மட்டும் இல்லாட்டி ஒதாது நம் duty பட்ட போட்ட boiler'ருல தெய்வம் தான்டா டீ