ஹேய் baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா? முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல் ஹேய் lovely lovely ஒரே ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா? ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார் கல்லூரிப் பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும் மல்லிகா i love you மல்லிகா i love you ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் I love you மல்லிகா மல்லிகா ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா மல்லிகா he loves you ஹேய் baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா? முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல் ஓ ஏகாந்த மேகம் என்னைக் கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்று தான் நடைபாதை பூக்கள் என்னைக் கேட்டதே ஹோ மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான் மலையோரம் நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும் இவை யாவும் கேட்கும்போது நான் கேட்கக் கூடாதா? மல்லிகா i love you ஏய் மல்லிகா i love you ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் I love you உன்னைத் தொட்டுப் பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும் இவை யாவும் மாறும்போது நான் மாறக்கூடாதா? கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் எல்லாம் உன் நெஞ்சம் அறியும் அறியும் மல்லிகா i love you மல்லிகா i love you ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் I love you மல்லிகா i love you மல்லிகா i love you ஓ ஹோ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் I love you ஊ