[00:12.34] ஹேய் baby baby [00:13.94] மூன்றே மூன்று வார்த்தை [00:15.68] ஒரு வாட்டி சொல்வாயா? [00:18.64] முழு முழுசாக [00:20.61] சொல்லக்கூட வேண்டாம் [00:22.07] ஒரு பாதி சொல் [00:25.42] ஹேய் lovely lovely [00:27.12] ஒரே ஒரு பார்வை [00:28.74] ஒரு தடவை பார்ப்பாயா? [00:31.66] ரொம்ப பெரிசாக [00:33.57] பார்க்கக்கூட வேண்டாம் [00:35.09] சின்ன சின்னதாய் பார் [00:37.98] கல்லூரிப் பாடம் சொல்லும் [00:41.42] நெஞ்சில்தான் நீயும் நீயும் [00:44.82] நான் கேட்கும் பாடம் என்ன [00:47.58] உன் நெஞ்சம் அறியும் அறியும் [00:50.98] மல்லிகா i love you [00:53.70] மல்லிகா i love you [00:56.40] ஹோஹோ மல்லிகா [00:58.36] ஓ மல்லிகா [01:00.03] நெஞ்சோடு சொல் சொல் [01:01.36] I love you [01:04.02] மல்லிகா [01:06.86] மல்லிகா [01:09.55] ஹோஹோ மல்லிகா [01:11.28] ஓ மல்லிகா [01:13.28] மல்லிகா he loves you [01:16.86] ஹேய் baby baby [01:18.07] மூன்றே மூன்று வார்த்தை [01:19.96] ஒரு வாட்டி சொல்வாயா? [01:23.22] முழு முழுசாக [01:24.71] சொல்லக்கூட வேண்டாம் [01:26.25] ஒரு பாதி சொல் [01:29.05] [01:59.04] ஓ ஏகாந்த மேகம் [02:01.18] என்னைக் கேட்டதே [02:04.95] அசைகின்ற மின்னல் [02:07.49] அவள் எங்கே என்று தான் [02:11.22] நடைபாதை பூக்கள் [02:14.28] என்னைக் கேட்டதே ஹோ [02:17.94] மலர்வாச தேசம் [02:20.38] அவள் எங்கே என்றுதான் [02:24.16] மலையோரம் நானும் சென்றால் [02:27.53] அவள் எங்கே என்றே கேட்கும் [02:30.48] இவை யாவும் கேட்கும்போது [02:33.87] நான் கேட்கக் கூடாதா? [02:36.75] மல்லிகா i love you [02:39.56] ஏய் மல்லிகா i love you [02:42.76] ஹோஹோ மல்லிகா [02:44.95] ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் [02:47.56] I love you [02:50.01] [03:02.42] உன்னைத் தொட்டுப் பார்த்த [03:04.89] அந்த நேரமே [03:08.23] பட்டாம்பூச்சி கூட்டம் [03:11.05] பூக்களாக மாறுதே [03:14.54] உன்னைக் கண்ட காற்று [03:16.98] வந்த மோகத்தில் [03:21.23] வெயில் கால நதியாய் [03:23.82] வெப்பமாக மாறுதே [03:27.84] உனக்கான சாலை எல்லாம் [03:30.80] பனி தேசம் போலே மாறும் [03:33.58] இவை யாவும் மாறும்போது [03:37.07] நான் மாறக்கூடாதா? [03:40.32] கல்லூரிப் பாடம் சொல்லும் [03:43.93] ஏஞ்சல்தான் நீயும் நீயும் [03:46.72] நான் கேட்கும் பாடம் எல்லாம் [03:50.01] உன் நெஞ்சம் அறியும் அறியும் [03:52.59] மல்லிகா i love you [03:56.21] மல்லிகா i love you [03:58.63] ஓ ஹோ மல்லிகா [04:00.97] ஓ மல்லிகா [04:02.15] நெஞ்சோடு சொல் சொல் [04:04.02] I love you [04:07.82] மல்லிகா i love you [04:10.58] மல்லிகா i love you [04:13.59] ஓ ஹோ ஹோ மல்லிகா [04:15.20] ஓ மல்லிகா [04:16.53] நெஞ்சோடு சொல் சொல் [04:18.36] I love you ஊ [04:29.66]