[00:14.53] ஹே ஹேய் தரராஆ ஹா [00:26.86] ஹா செய் ஏதாவது செய் [00:31.23] சொல்லாததை செய் [00:33.37] செய்யாததை செய் [00:36.91] செய் கூடாததை செய் [00:40.20] சூடாவது செய் ஏடாகூடம் செய் [00:45.96] நான் ஜில்லாய் நான் ஜில்லாய் [00:48.38] நான் மாறுகிறேன் முள் முள்ளாய் [00:50.89] சில்லாய் உயிர் துள்ளாய் [00:52.95] என்னை ஊடுருவ வான் வில்லாய் [00:55.45] உன்னை நெய்து நெய்து [00:56.54] உயிர் கொய்து கொய்து [00:57.35] விட நான் வந்தேன் [00:59.85] செய் ஏதாவது செய் [01:03.09] சொல்லாததை செய் [01:05.55] செய்யாததை செய் [01:09.02] செய் கூடாததை செய் [01:12.37] சூடாவது செய் ஏடாகூடம் செய் [01:18.05] [01:54.92] உண்டு இருக்கவா [01:57.13] என் உயிருக்கு திரியேற்றி [01:59.54] உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா [02:03.97] கண்ணை ஈர்க்கவா [02:06.07] உன் உருவுக்குள் நீர் ஊற்றி [02:08.50] கருவுக்குள் வேர் ஊன்றி [02:10.99] கொண்டு செல்லவா [02:13.13] செம்புலன் நீர் போல் [02:14.72] ஓ ஓஹோ [02:15.59] ஐம்புலன் சேர்க [02:16.69] ஓ ஓஹோ [02:17.70] உன் புலன் ஐந்தில் [02:19.00] ஓ ஓஹோ [02:19.86] என் புலன் வாழ்க [02:21.43] ஓ ஓஹோ [02:22.26] என்றும் என்றுமே நின்று நின்று [02:24.42] உன்னை கொன்று கொன்று விடவா [02:26.66] நான் ஜில்லாய் நான் ஜில்லாய் [02:28.76] நான் மாறுகிறேன் முள் முள்ளாய் [02:31.19] சில்லாய் உயிர் துள்ளாய் [02:33.37] என்னை ஊடுருவ வான் வில்லாய் [02:35.87] உன்னை நெய்து நெய்து [02:37.18] உயிர் கொய்து கொய்து [02:38.26] விட நான் வந்தேன் [02:40.62] செய் ஏ ஹே ஓ ஓஹோ [02:46.82] செய் ஏ ஹே ஓ ஓஹோ [02:49.96] செய் ஏ ஹே ஓ ஓஹோ வ வ [02:58.90] [03:17.15] ஏய் போர் தொடுக்கவா [03:19.08] மென் மஞ்சங்கள் குடை சாய [03:21.56] வஞ்சங்கள் குளிர்காய [03:23.99] உன்னை கெஞ்சுதே [03:26.12] ஒத்துழைக்கவா [03:28.38] உன் கண் வீரியம் தாங்காமல் [03:30.74] சம்சாரியம் வாங்காமல் [03:32.99] ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே [03:35.26] கர்மனின் மோட்சம் [03:36.83] ஓ ஹோ [03:37.67] காம சரீரம் [03:39.07] ஓ ஹோ [03:39.85] அண்ட சராசம் [03:41.26] ஓ ஹோ [03:42.07] பெண்ணின் விலாசம் [03:43.65] ஓ ஹோ [03:44.46] அற்று அற்று என்னை பற்று பற்று [03:46.32] உன்னை உற்று உற்று அறிவேன் [04:07.29] செய் ஏதாவது செய் [04:10.54] சொல்லாததை செய் [04:12.75] செய்யாததை செய் [04:16.35] செய் கூடாததை செய் [04:19.89] சூடாவது செய் ஏடாகூடம் செய் [04:25.34] நான் ஜில்லாய் நான் ஜில்லாய் [04:27.53] நான் மாறுகிறேன் முள் முள்ளாய் [04:30.05] சில்லாய் உயிர் துள்ளாய் [04:32.21] என்னை ஊடுருவ வான் வில்லாய் [04:34.38] உன்னை நெய்து நெய்து [04:35.77] உயிர் கொய்து கொய்து [04:36.83] விட நான் வந்தேன் [04:39.43]