ஆஹா..ஆஹா..ஆஹா நா கனகன்..ஹே...நா கனகன்..ஹே ஹே ஹே அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சனனா நீ சுவாசம் கொண்ட மூனா கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே மானே மானே ஹனி மூனும் எங்கே மானே ஜானே ஜானே அது காட்டுபக்கம் தானே தேனே தேனே இது தித்திப்பான தேனே தீவே தீவே இனி முற்றும் இசை தானே ஏ சாய்...ம்ம்ம்...ஆஆ என் நெற்றி பொட்டில் முத்தம் கொள்ள உயிரை வைக்கின்றானே நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே (ம்ம்ம்) நீ மைனர் இல்லை மேஜர் என்று சொல்லும் உந்தன் நெஞ்சம் நீ மேஜர் ஆனால் நானும் கூட மைனர் ஆவேன் கொஞ்சம் இனி அவனே தான் (டா) அவனே தான் எனக்கான (டா) நண்பன் முன் இருந்தாலும் (டா) முகம் காட்டி சிரிக்காத (டா) கள்வன் ஏ காற்றுகென்ன கஷ்டம் பனி பூவுக்கும் தான் இஷ்டம் இதில் தேனுக்கில்லை நஷ்டம் சேர வா வா நீ வா அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சனனா நீ சுவாசம் கொண்ட மூனா கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏறாதோ அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே லெக்கு புக்கு சகா நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே மைனஸ் டிகிரி வெப்பம் நீ ஆக்சிஜன்னில் சுவாசித்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம் என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணை தொடும் வீரம் அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர இல்லை ரொம்ப தூரம் நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு ஹல்வா நீ இவன் பார்க்க இடம் கேக்க இதழ் சேத்து கொள்வாள் என் மெத்தை வந்தானே அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே இனி கொஞ்சி கொல்லுவானே முத்த தேன் நான் சேர்ப்பேன் அலைக்கா லைக்கா அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா சனா சனா ஓ சனனா நான் சுவாசம் கொண்ட மூனா கனா கனா நீ தானா கண்டாடும் கண்கள் தானா பிலிம் காட்டியே பிலிம் காட்டியே பீலிங்ஸ் ஏத்தாதே அனல் மூட்டியே கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே மானே மானே ஹனி மூனும் எங்கே மானே ஜானே ஜானே அது காட்டுபக்கம் தானே தேனே தேனே இது தித்திப்பான தேனே தீவே தீவே இனி முற்றும் இசை தானே (ஆஹஹா)