Hold on DJ This is for Vijay Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே பாவமா நிக்குறான் ஊரையே விக்குறான் Meet my, meet my boyfriend My smart 'nd sexy boyfriend Meet my, meet my boyfriend My smart 'nd sexy boyfriend Hey Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல இவ dating'காக dinner போனா starter நான் தானே Shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி Meet my, meet my girlfriend My hot 'n spicy girlfriend Meet my, meet my girlfriend My hot 'n spicy girlfriend ஹே join me guys it's intro time இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க பஞ்சுன்னு நெனச்சா punch ஒண்ணு கொடுப்பா மூஞ்சுல helmet மாட்டிக்க ஹே sugar free, ஹே ஹே ஹே ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு இவ fat free உடம்புல கொழுப்பிருக்கு சிரிப்புல Cinderella, கோபத்தில் Dracula, அழகுக்கு இவதான் formula, formula Hey come on girls இது intro time இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா? ஒரு handshake செஞ்சிட பொண்ணுங்க வந்தா ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bullet'ah Military cut'uல style இருக்கும் ஒரு millimetre size'uல சிரிப்பிருக்கும் Almost ஆறடி ஊரில் யாரடி இவன் போல் இவன் போல் goody, goody, goody, goody Meet my, meet my boyfriend My smart 'nd sexy, Mm-mmm Meet my, meet my boyfriend My smart 'nd sexy, Mm-mmm In the house Vijay on the floor என் facebook friends யார் யாருன்னு கேட்டுக் கொல்ல மாட்டானே என் status மாத்தச் சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே கிட்ட வந்து நான் பேசும் போதோ twitter குள்ள மூழ்கிடுவான் இச்சுன்னு sweet'ah கன்னத்தில் தந்தா நச்சுன்னு tweet'a போட்டுடுவான் Romance கொஞ்சம், thriller கொஞ்சம் காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம் அவ, ohhh அவ, ohhh அவ, ohhh இவ, ohhh அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும் backup boyfriends நாலிருக்கும் நெஞ்சுல jealousy'ய வெதச்சுடுவா என் வயித்துக்கு gelusil கொடுத்திடுவா பொண்ணுங்க number என் phone'uல பாத்தா சத்தமில்லாம தூக்கிடுவா ஓரக் கண்ணால sight அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா அளவா குடிப்பா, அழகா வெடிப்பா இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா Meet my, meet my girlfriend My hot 'n spicy girlfriend Oh, Meet my, meet my girlfriend My hot 'n spicy girlfriend Goo-Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி (கிடைக்கவே இல்லடா) நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே (No) Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி Oh, Meet my, meet my boyfriend My smart 'nd sexy boyfriend Meet my, meet my girlfriend My hot 'n spicy girlfriend