[00:10.56] Hold on DJ [00:13.41] This is for Vijay [00:16.17] [00:31.47] Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல [00:34.63] இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல [00:38.97] Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல [00:42.36] எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல [00:46.61] நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே [00:49.80] Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே [00:53.64] Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே [00:57.42] பாவமா நிக்குறான் ஊரையே விக்குறான் [01:01.28] Meet my, meet my boyfriend [01:04.43] My smart 'nd sexy boyfriend [01:08.44] Meet my, meet my boyfriend [01:12.25] My smart 'nd sexy boyfriend [01:15.93] [01:23.34] Hey Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல [01:26.70] இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல [01:30.99] Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல [01:34.20] எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல [01:38.16] இவ dating'காக dinner போனா starter நான் தானே [01:42.07] Shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே [01:45.73] Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே [01:49.55] பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி [01:53.25] Meet my, meet my girlfriend [01:56.83] My hot 'n spicy girlfriend [02:00.87] Meet my, meet my girlfriend [02:04.29] My hot 'n spicy girlfriend [02:08.30] [02:27.10] ஹே join me guys it's intro time இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க [02:30.74] பஞ்சுன்னு நெனச்சா punch ஒண்ணு கொடுப்பா மூஞ்சுல helmet மாட்டிக்க [02:34.11] ஹே sugar free, ஹே ஹே ஹே [02:37.88] ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு இவ fat free உடம்புல கொழுப்பிருக்கு [02:41.47] சிரிப்புல Cinderella, கோபத்தில் Dracula, அழகுக்கு இவதான் formula, formula [02:45.58] [02:52.97] Hey come on girls இது intro time இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா? [02:56.68] ஒரு handshake செஞ்சிட பொண்ணுங்க வந்தா ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bullet'ah [03:00.34] Military cut'uல style இருக்கும் ஒரு millimetre size'uல சிரிப்பிருக்கும் [03:03.91] Almost ஆறடி ஊரில் யாரடி இவன் போல் இவன் போல் goody, goody, goody, goody [03:11.44] Meet my, meet my boyfriend [03:14.70] My smart 'nd sexy, Mm-mmm [03:18.83] Meet my, meet my boyfriend [03:22.14] My smart 'nd sexy, Mm-mmm [03:26.54] [03:32.95] In the house [03:34.30] [03:40.05] Vijay on the floor [03:41.45] [03:56.01] என் facebook friends யார் யாருன்னு கேட்டுக் கொல்ல மாட்டானே [03:59.57] என் status மாத்தச் சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே [04:03.49] கிட்ட வந்து நான் பேசும் போதோ twitter குள்ள மூழ்கிடுவான் [04:07.17] இச்சுன்னு sweet'ah கன்னத்தில் தந்தா நச்சுன்னு tweet'a போட்டுடுவான் [04:11.19] Romance கொஞ்சம், thriller கொஞ்சம் [04:12.87] காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம் [04:14.56] அவ, ohhh [04:16.29] அவ, ohhh [04:18.25] அவ, ohhh [04:19.93] இவ, ohhh [04:21.62] அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும் backup boyfriends நாலிருக்கும் [04:25.99] நெஞ்சுல jealousy'ய வெதச்சுடுவா என் வயித்துக்கு gelusil கொடுத்திடுவா [04:29.68] பொண்ணுங்க number என் phone'uல பாத்தா சத்தமில்லாம தூக்கிடுவா [04:33.14] ஓரக் கண்ணால sight அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா [04:37.06] அளவா குடிப்பா, அழகா வெடிப்பா [04:38.45] இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா [04:40.75] Meet my, meet my girlfriend [04:44.11] My hot 'n spicy girlfriend [04:47.86] Oh, Meet my, meet my girlfriend [04:51.51] My hot 'n spicy girlfriend [04:55.57] Goo-Google, Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல [04:58.83] இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல [05:03.28] Yahoo, Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல [05:06.22] எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி (கிடைக்கவே இல்லடா) [05:10.34] நான் dating கேட்டா watch'a பாத்து ok சொன்னானே (No) [05:14.02] Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே [05:17.72] Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே [05:21.77] பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி [05:24.87] Oh, Meet my, meet my boyfriend [05:28.86] My smart 'nd sexy boyfriend [05:32.81] Meet my, meet my girlfriend [05:36.17] My hot 'n spicy girlfriend [05:40.92]