ஆ---ஆ-- ஆ---ஆ--ஆ---ஆ-- நெஞ்சம் என்னும் ஊரினிலே காதல் என்னும் தெருவினிலே கனவு என்னும் வாசலிலே எனை விட்டு விட்டு போனாயே வாழ்க்கை என்னும் விதையிலிலே மனசு என்னும் தேரினிலே ஆசை என்னும் போதையிலே எனை விட்டு விட்டு போனாயே நான் தனியாய் தனியாய் நடந்தேனே சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே காதலாலே ~ இசை ~ நெஞ்சம் என்னும் ஊரினிலே காதல் என்னும் தெருவினிலே கனவு என்னும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே