[00:18.37] இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது [00:20.30] என் உயிர் காதலி போன்றது நடந்தது [00:22.10] எத்தனை கனவு எல்லாமே பலித்தது [00:23.72] எத்தனை இரவு எல்லாமே விடிந்தது [00:25.62] இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ... [00:31.02] சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து இன்று [00:34.70] வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம் [00:38.59] இன்றோடு அச்சம் விடும் இன்னல்கள் மிச்சம் விடும் [00:42.26] இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே [00:45.97] Hey, hey come get me higher [00:47.35] Hold me and let me fly [00:49.21] Hey, hey come take me now [00:51.07] That's how we break it down [00:52.91] Hey, hey come get me higher [00:54.83] Hold me and let me fly [00:56.65] Hey, hey come take me now [00:58.54] That's how we break it down [01:01.18] [01:15.31] என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு dolphin போலே [01:19.36] இடைதான் கொதித்தால் கடிப்பேன் ஒரு monsoon போலே [01:23.09] வான்மழையாய் நீ வந்து விழுந்தால் [01:26.24] நம் புதம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன் [01:30.27] மனம் மயக்கும் என் மலர் வனமே [01:33.76] மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே [01:37.79] Hey, hey come get me higher [01:39.52] Hold me and let me fly [01:41.46] Hey, hey come take me now [01:43.07] That's how we break it down [01:44.95] Hey, hey come get me higher [01:47.07] Hold me and let me fly [01:48.81] Hey, hey come take me now [01:50.77] That's how we break it down [01:52.57] [02:22.04] புதையல் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய் [02:25.80] கதவை திறந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய் [02:29.58] ஹேய் திருடா என்றும் கூட இருடா [02:32.85] உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு [02:36.73] கால் தடுக்கி என் கண்கள் மயங்கி [02:40.01] உன் கண்ணக்குழிக்குள் யென்றோ விழுந்தாச்சே [02:43.85] Hey, hey come get me higher [02:45.72] Hold me and let me fly [02:47.57] Hey, hey come take me now [02:49.51] That's how we break it down [02:51.47] Hey, hey come get me higher [02:53.09] Hold me and let me fly [02:54.89] Hey, hey come take me now [02:56.77] That's how we break it down [03:06.21] இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது [03:08.03] என் உயிர் காதலி போன்றது நடந்தது [03:09.72] எத்தனை கனவு எல்லாமே பலித்தது [03:11.62] எத்தனை இரவு எல்லாமே விடிந்தது [03:13.58] இலையுதிர் காலம் இனி இல்லை நாளும் ஓ... [03:19.30] சிற்றன (வாசல் விட்டு) சிற்பாங்கள் (வந்து இன்று) [03:22.86] வட்டங்கள் (இட்டதென்று) வாழ்த்தட்டும் (இலக்கியம்) [03:26.66] இன்றோடு (அச்சம் விடும்) இன்னல்கள் (மிச்சம் விடும்) [03:30.15] இன்பங்கள் (உச்சம் தொடும்) இவள் எந்தன் இளங்கெடியே [03:52.05]