[00:48.85] ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே [00:51.90] மின்சாரம் போல வந்தாயே [00:55.01] வா வா என் வெளிச்ச பூவே வா [01:01.04] ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே [01:04.10] மின்சாரம் போல வந்தாயே [01:07.04] வா வா என் வெளிச்ச பூவே வா [01:11.62] உயிர் தீட்டும் உயிலே வா [01:15.37] குளிர் நீக்கும் வெயிலே வா [01:18.42] அழைதேன் வா அன்பே [01:21.83] மழை மேகம் வரும் போதே [01:24.32] மயில் தோகை விரியாதோ [01:27.33] அழைத்தேன் வா அன்பே [01:30.31] காதல் காதல் ஒரு ஜொரம் [01:33.24] காலம் யாவும் அது வரும் [01:36.18] ஆதாம், ஏவால் தொடங்கிய கலை [01:39.60] தொடர் கதை அடங்கியதில்லையே [01:42.58] காதல் காதல் ஒரு ஜொரம் [01:45.28] காலம் யாவும் அது வரும் [01:48.15] ஆதாம், ஏவால் தொடங்கிய கலை [01:51.84] தொடர் கதை அடங்கியதில்லையே [01:55.06] [02:58.19] ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய் [03:00.94] கை கால்கள் முளைத்த ஹைகூவே [03:03.81] ஓ ஜவாத்து மனதை உன் மீது தெளிக்கும் [03:06.99] ஹைகூவும் உனகோர் கை பூவே [03:10.15] விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் [03:14.92] ஓ பிரியாத வண்ணம் புறாக்கள் தோல் சேரும்... [03:21.72] ஈச்சம் பூவே தொடு தொடு [03:24.44] கூச்சம் யாவும் விடு விடு [03:27.48] ஏக்கம் தாக்கும் இளமை ஒரு [03:30.84] இளமையில் தவிப்பது தகுமா [03:32.98] ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே [03:36.94] மின்சாரம் போல வந்தாயே [03:40.14] வா வா என் வெளிச்ச பூவே வா [03:45.09] ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே [03:48.99] மின்சாரம் போல வந்தாயே [03:52.15] வா வா என் வெளிச்ச பூவே வா [03:57.94] உயிர் தீட்டும் உயிலே வா [04:00.41] குளிர் நீக்கும் வெயிலே வா [04:03.43] அழைத்தேன் வா அன்பே [04:07.16] மழை மேகம் வரும் போதே [04:09.65] மயில் தோகை விரியாதோ [04:12.65] அழைத்தேன் வா அன்பே [04:15.50] காதல் காதல் ஒரு ஜொரம் [04:18.26] காலம் யாவும் அது வரும் [04:21.20] ஆதாம், ஏவால் தொடங்கிய கலை [04:24.69] தொடர் கதை அடங்கியதில்லையே [04:27.46] காதல் காதல் ஒரு ஜொரம் [04:30.29] காலம் யாவும் அது வரும் [04:33.37] ஆதாம், ஏவால் தொடங்கிய கலை [04:36.73] தொடர் கதை அடங்கியதில்லையே [04:37.92]