[00:17.77] ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல [00:21.47] வாலிபால் ஆடலாமா [00:24.98] ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல [00:28.63] கிடுக்குப்புடி போடலாமா [00:32.43] மூக்கு கீழ [00:33.29] பலே பலே [00:34.26] முத்தங்கொடு [00:35.02] பலே பலே [00:36.17] கடுச்சுப்புட்டா [00:36.92] பலே பலே [00:37.77] கத்தக்கூடாதே [00:39.61] முந்தானையில் [00:40.47] பலே பலே [00:41.53] மூட்டை கட்டு [00:42.36] பலே பலே [00:43.16] முள்ளு குத்தும் [00:44.21] பலே பலே [00:45.09] ரத்தம் வராதே [00:46.83] எப்பிடி எப்பிடி [00:47.62] அப்பிடி அப்பிடி [00:48.57] ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல [00:52.22] வாலிபால் ஆடலாமா (கமான் கமான்) [00:55.73] ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல [00:59.44] கிடுக்குப்புடி போடலாமா (கமான் கமான்) [01:02.64] [01:05.33] Don't angry me [01:08.79] Bad girl [01:09.84] [01:31.79] ஏ மைக்ரோ மிடி போடட்டா பூனை நட நடக்கட்டா [01:35.49] ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா [01:38.96] ஏ இங்கிலீபீசு வேணான்டி இந்தி பீசு வேணான்டி [01:42.66] கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி [01:46.43] விண்ணோடும் [01:47.24] பலே பலே [01:48.24] முகிலோடும் [01:49.02] பலே பலே [01:49.87] விளையாடும் [01:50.98] பலே பலே [01:51.70] வெண்ணிலாவே [01:53.64] எப்பிடி எப்படி [01:54.40] அப்பிடி அப்பிடி [01:55.47] ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல [01:58.96] வாலிபால் ஆடலாமா (கமான் கமான்) [02:02.47] ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல [02:06.17] கிடுக்குப்புடி போடலாமா (கமான் கமான்) [02:09.37] [02:37.94] பாடுடி [02:38.70] கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா [02:42.13] நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா [02:45.60] ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம் [02:47.82] சொல்லித் தந்தா சந்தோஷம் [02:49.43] காவேரியா நீயும் வந்தால் டபுள் சந்தோஷம் [02:53.14] தை பொறந்தா [02:54.24] பலே பலே [02:55.01] வழி பிறக்கும் [02:55.86] பலே பலே [02:56.68] பொங்கலுக்கு [02:57.76] பலே பலே [02:58.59] பரிசம் போடு [03:00.47] எப்பிடி எப்பிடி [03:01.15] அப்பிடி அப்பிடி [03:02.08] ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல [03:05.74] வாலிபால் ஆடலாமா [03:09.22] ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல [03:13.32] கிடுக்குப்புடி போடலாமா [03:18.98] I'll ball you [03:20.57]