[00:31.54] ரத்தத்தின் ரத்தமே [00:34.82] என் இனிய உடன் பிறப்பே [00:38.93] சொந்தத்தின் சொந்தமே [00:42.47] நான் இயங்கும் உயிர் துடிப்பே [00:46.85] அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே [00:50.76] என் வாழ்க்கை உனக்கல்லவா [00:54.40] செத்தாலும் புதைத்தாலும் [00:56.36] செடியாக முளைத்தாலும் [00:58.21] என் வாசம் உனக்கல்லவா [01:02.20] ரத்தத்தின் ரத்தமே [01:05.46] என் இனிய உடன் பிறப்பே [01:09.89] சொந்தத்தின் சொந்தமே [01:13.27] நான் இயங்கும் உயிர் துடிப்பே [01:17.35] [01:44.42] அன்பென்ற ஒற்றை சொல்லை [01:46.43] போல் ஒன்று வேறு இல்லை [01:48.38] நீ காட்டும் பாசத்துக்கு [01:50.27] தெய்வங்கள் ஈடு இல்லை [01:52.14] என் நெஞ்சம் உன்னை மட்டும் [01:54.17] கடிகார முள்ளாய் சுற்றும் [01:56.02] நொடி நேரம் நீ பிரிந்தால் [01:57.96] அம்மாடி உயிரே போகும் [01:59.69] நீ சொன்னால் எதையும் செய்வேன் [02:03.56] தலை ஆட்டும் பொம்மை ஆவேன் [02:07.36] செத்தாலும் புதைத்தாலும் [02:09.33] செடியாக முளைத்தாலும் [02:11.25] என் வாசம் உனக்கல்லவா [02:15.10] ஆ-ஆ-ஹா-ஹ-ஹா [02:18.89] ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ [02:22.74] ஆ-ஆ-ஹா-ஹ-ஹா [02:26.59] ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ [02:30.44] ரத்தத்தின் ரத்தமே [02:33.78] என் இனிய உடன் பிறப்பே [02:38.11] சொந்தத்தின் சொந்தமே [02:41.46] நான் இயங்கும் உயிர் துடிப்பே [02:45.25] நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கனும் [02:48.76] இதே மாதிரி ரொம்ப நாளு நல்லா இருக்கனும் [02:53.42] நூறு புள்ள பெத்து, கோடி அன்பு சேர்த்து [02:57.36] நீங்க வாழனும் சந்தோஷமா [03:01.24] இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னே [03:05.03] வாழ்ந்து காட்டனும் சந்தோஷமா [03:08.67] [03:35.75] தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன் [03:39.61] மேகத்தில் நூல் எடுத்து சேலை நான் நெஞ்சு தாரேன் [03:43.31] என்னோட நீ இருந்தா வேறேதும் ஈடாகுமா [03:47.12] கண்டாங்கி சேலை போதும் [03:49.13] வேறேதும் நான் கேப்பேனா [03:51.03] வானத்தில் நீலம் போலே [03:54.10] பூமிக்குள் ஈரம் போலே [03:58.88] பிரித்தாலும் பிரியாது [04:00.68] முடிந்தாலும் முடியாது [04:02.55] நாம் கொண்ட உறவல்லவா [04:06.41] ஆ-ஆ-ஹா-ஹ-ஹா [04:10.23] ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ [04:14.35] ஆ-ஆ-ஹா-ஹ-ஹா [04:17.96] ஓ-ஓ-ஹோ-ஹோ-ஹோ [04:22.06] [04:29.49] (ம்-ம்-ம்-ம்-ம்-ம்) [04:33.39] (ம்-ம்-ம்-ம்) [04:37.11]