Teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா மனசு ஒரு cutting அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ Teddy bear-ah கட்டி urangidum குட்டி மலர் இவ பார்த்தா மனசு ஒரு cutting அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி உடம்பா பாத்தா Courier-il fever அனுபிடுவ ஆம்புல-னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போன Ambulance-il ஏத்தி விட்டுடுவ காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் டக்கரு டக்கரு டா Top டக்கரு டா இவ டக்குனு புகுந்தது உசுரு முழுக்க ஓட்டுற stickkaru டா Cooker cooker டா Hot cooker டா மனசு இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கரு டா சோனு பப்படி தான் இவ பேசும் பேச்சா தேனு bottle லே இவ தேகம் ஆச்சா Lollypop தான் இவ costume ஆச்சா கலகுற மயகுற கவிதை coming கவிதை coming காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் Teddy bear-ah கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா மனசு ஒரு cutting அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா i am very very sorry ஆள வெட்டி கொழம்பு வச்சிருவ காக்காவும் peacock'ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காகவும் பீகாக் ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காக்காவும் peacock'ஆகும் Harmone-கல் ஆட வீகாகும் காக்காவும் peacock'ஆகும் Harmone-கல் ஆட வீகாகும்