[00:18.64] [00:21.49] [00:21.58]வண்டினத்தை சும்மா சும்மா [00:24.32]பட்டுப்பூ வாட்டுது அம்மா [00:26.38]மாலைப்போதில் உம்மா உம்மா [00:29.03]முத்துபோல் வழங்கிடு அம்மா [00:31.46] [00:31.55]ஆசைதான் தாக்கும் இங்கே [00:33.95]அணைத்திட தாவும் நெஞ்சே [00:35.87]தாபம் தீரம்மா [00:38.78] [00:39.05]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான் [00:43.86]புது தென்றலைப்போலே தொடாதா என் மான் [00:48.49]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான் [00:53.31]புது தென்றலைப்போலே தொடாதா என் மான் [00:59.14] [00:59.25]~ இசை ~ [01:41.36] [01:41.42]பூவும் இங்கு தன்னைத்தான் [01:43.94]தீண்டும் காற்றைத் திட்டாதே [01:46.18]மயங்கும்போது கொஞ்சிடும் என் மலரே [01:50.47] [01:51.00]பூவில் நீயும் கை வைக்காதே [01:53.38]பூவைச்சுற்றி முள் உண்டே [01:55.69]அல்லி கொஞ்சம் மெல்ல குத்தாதா [02:00.38] [02:00.53]தாகமான நெஞ்சம் தான் [02:02.81]தள்ளி என்றும் நிற்காதே [02:05.20]வெறுப்பு ஏன்டி கூறடி பெண்மானே [02:08.88] [02:08.98]நெருப்பு மெல்ல உரு மாற [02:11.15]உரிமை வாய்த்து விளையாடத்தான் [02:13.58]வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சா [02:16.60] [02:16.73]வளர்க்காதல் வரம் அதை வழங்காய் அம்மா [02:21.22]நீ முறைத்தாலும் உனை பெறுவேனே அம்மா [02:25.94]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான் [02:30.74]புது தென்றலைப்போலே தொடாதா என் மான் [02:36.06] [02:36.19]~ இசை ~ [03:23.42] [03:23.58]காற்றும் நின்னைத் தாக்கிடுதே [03:25.92]கதிரும் நின்னைத் தாக்கிடுதே [03:28.34]நானும் நின்னைத் தாக்கினால் தப்பா [03:31.85] [03:31.95]காற்று பூவை தாக்காது [03:34.38]கதிரும் என்னை சாய்க்காது [03:36.75]ரெண்டும் நீயா தாங்காதப்பா [03:41.18] [03:41.35]மழையின் சாரல் தீண்டாதா [03:43.84]சிதறும் தூரல் தீண்டாதா [03:46.17]பாரபட்சம் பார்ப்பதும் முறையா [03:49.76] [03:49.87]மழையும் எந்தன் பூமேனி [03:52.15]கழுவும் என்னை புதிதாக்கி [03:54.48]ஏடாகூட போட்டிகள் உனக்கேன்டா [03:57.62] [03:57.74]அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா [04:02.21]உனை நிழலாய்த்தொடர்ந்து நான் வருவேனம்மா [04:07.03]சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான் [04:11.71]புது தென்றலைப்போலே தொடாதா என் மான் [04:17.70] [04:42.03]