[00:00.00] 作词 : Karky [00:00.00] 作曲 : Harris Jayaraj [00:00.00] [00:20.71] [00:21.02]என்னமோ ஏதோ [00:23.31]எண்ணம் திரளுது கனவில்.. [00:25.83]வண்ணம் பிறழுது நினைவில்.. [00:28.60]கண்கள் இருளுது நனவில்!! [00:31.40] [00:31.55]என்னமோ ஏதோ [00:33.74]முட்டி முளைக்குது மனதில்.. [00:36.55]வெட்டி எறிந்திடும் நொடியில்.. [00:39.04]மொட்டு அவிழுது கொடியில்!! [00:42.30] [00:42.67]ஏனோ குவியமில்லா [00:45.38]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [00:48.00]ஓஹோ உருவமில்லா [00:50.67]உருவமில்லா நாளை!! [00:53.24] [00:53.37]ஏனோ குவியமில்லா [00:55.97]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [00:58.58]ஓஹோ அரைமனதாய் [01:01.17]விடியுது என் காலை!! [01:03.17] [01:03.30]என்னமோ ஏதோ [01:05.44]மின்னி மறையுது விழியில்.. [01:08.06]அண்டி அகலுது வழியில்.. [01:10.70]சிந்திச் சிதறுது விழியில்!! [01:13.68] [01:13.78]என்னமோ ஏதோ [01:15.97]சிக்கித் தவிக்குது மனதில் .. [01:18.62]றெக்கை விரிக்குது கனவில்.. [01:21.28]விட்டுப் பறக்குது தொலைவில்!! [01:24.86] [01:25.01]ஏனோ குவியமில்லா [01:27.59]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [01:30.29]ஓஹோ உருவமில்லா [01:32.84]உருவமில்லா நாளை!! [01:35.38] [01:35.46]ஏனோ குவியமில்லா [01:38.16]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [01:40.84]ஓஹோ அரைமனதாய் [01:43.37]விடியுது என் காலை!! [01:45.97] [01:46.07]நீயும் நானும் யந்திரமா? [01:48.74]யாரோ செய்யும் மந்திரமா? பூவே.. [01:52.93] [01:53.21]~ இசை ~ [02:17.86] [02:17.96]முத்தமிட்ட மூச்சுக் காற்று [02:20.61]பட்டு பட்டு கெட்டுப் போனேன்.. [02:23.15]பக்கம் வந்து நிற்கும் போது [02:25.83]திட்டமிட்டு எட்டிப் போனேன்.. [02:28.51] [02:28.61]நெருங்காதே பெண்ணே எந்தன் [02:30.87]நெஞ்செல்லாம் நஞ்சாகும்.. [02:33.78]அழைக்காதே பெண்ணே எந்தன் [02:36.22]அச்சங்கள் அச்சாகும்.. [02:39.02]சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்! [02:44.04] [02:44.10]ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்.. [02:48.33]வண்ணம் பிறழுது நினைவில்.. [02:51.02]கண்கள் இருளுது நனவில்!! [02:53.90] [02:54.01]என்னமோ ஏதோ [02:56.28]முட்டி முளைக்குது மனதில்.. [02:58.85]வெட்டி எறிந்திடும் நொடியில்.. [03:01.46]மொட்டு அவிழுது கொடியில்!! [03:04.93] [03:05.13]நீயும் நானும் யந்திரமா? [03:07.84]யாரோ செய்யும் மந்திரமா? பூவே.. [03:12.01] [03:12.99]LET'S GO WOW WOW.. [03:15.30]எங்களின் தமிழச்சி [03:16.61]என்னமோ ஏதோ you're lookin so fine, [03:18.62]மறக்க முடியலையே என் மனமின்று .. [03:21.16]உன் மனசோ lovely இப்படியே இப்ப, [03:23.83]உன்னருகில் நான் வந்து சேரவா என்று.. [03:26.46] [03:26.56]Lady lookin like a cindrella cindrella.. [03:29.08]Naughty looku விட்ட தென்றலா? [03:31.81]Lady lookin like a cindrella cindrella.. [03:34.35]என்னை வட்டமிடும் வெண்ணிலா.. [03:36.99] [03:37.08]Lady lookin like a cindrella cindrella.. [03:39.67]Naughty looku விட்ட தென்றலா? [03:42.35]Lady lookin like a cindrella cindrella.. [03:44.87]என்னை வட்டமிடும் வெண்ணிலா.. [03:47.52] [03:47.62]சுத்தி சுத்தி உன்னைத் தேடி.. [03:50.25]விழிகள் அலையும் அவசரம் ஏனோ? [03:52.93]சத்த சத்த நெரிசலில் உன் சொல்.. [03:55.50]செவிகள் அறியும் அதிசயம் ஏனோ? [03:58.15] [03:58.25]கனாக்கானத் தானே பெண்ணே [04:00.61]கண்கொண்டு வந்தேனோ? [04:03.43]வினாக்கான விடையும் காணக் [04:05.89]கண்ணீரும் கொண்டேனோ? [04:08.75]நிழலைத் திருடும் மழலை நானோ? [04:13.72] [04:13.86]ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்.. [04:18.05]வண்ணம் பிறழுது நினைவில்.. [04:20.60]கண்கள் இருளுது நனவில்!! [04:23.52] [04:23.70]ஓஹோ ஏதோ [04:25.97]முட்டி முளைக்குது மனதில்.. [04:28.54]வெட்டி எறிந்திடும் நொடியில்.. [04:31.21]மொட்டு அவிழுது கொடியில்!! [04:34.76] [04:34.94]ஏனோ குவியமில்லா [04:37.49]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [04:40.14]ஓஹோ உருவமில்லா [04:42.77]உருவமில்லா நாளை!! [04:45.35] [04:45.51]ஏனோ குவியமில்லா [04:48.05]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [04:50.63]ஓஹோ அரைமனதாய் [04:53.28]விடியுது என் காலை!! [04:55.83] [04:55.95]ஏனோ குவியமில்லா [04:58.57]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [05:01.27]ஓஹோ உருவமில்லா [05:03.81]உருவமில்லா நாளை!! [05:06.43] [05:06.54]ஏனோ குவியமில்லா [05:09.11]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை.. [05:11.81]ஓஹோ அரைமனதாய் [05:14.37]விடியுது என் காலை!! [05:17.24] [05:31.90]