[00:00.000] 作词 : V.I.S. Jayapalan [00:01.000] 作曲 : G.V. Prakash Kumar [00:19.660] என் வெண்ணிலவே எரிக்காதே [00:29.020] என் கனவுகளை சிதைக்காதே [00:37.510] ♪ [00:47.140] என் வெண்ணிலவே எரிக்காதே [00:55.320] என் கனவுகளை சிதைக்காதே [01:05.570] உன்னில் படர்ந்த என்னுயிரை [01:14.520] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [01:23.350] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [01:32.480] என் வெண்ணிலவே எரிக்காதே [01:41.430] என் கனவுகளை சிதைக்காதே [01:50.360] ♪ [02:31.490] பனியில் இலையற்ற தனிமரம் நான் [02:35.960] பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான் [02:40.460] காதல் தேவதைப் போல் வந்து [02:45.210] தல பலிக்கேட்பதேன் மோகினியே? [02:49.780] நீ ஏன் எரித்தாய் மீனாட்சி? [02:53.770] உன் நிழலில் வாழும் மதுரையடி [02:58.590] மழையாய் தனலானேன் [03:02.010] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [03:09.950] ♪ [03:55.800] கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு [04:00.520] வெள்ளி நிலவாய் போனவளே [04:05.390] என்னில் வளர்த்த பொற்சிறகை [04:09.760] ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே [04:14.520] அழகரைத் தொட்டதால் வைகை நதி [04:18.540] அலை கடல் சேரா மதுரையடி [04:23.250] என் விடிவாள் முழிவாள் நீ [04:26.700] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [04:35.910] என் வெண்ணிலவே எரிக்காதே [04:44.940] என் கனவுகளை சிதைக்காதே [04:53.900] உன்னில் படர்ந்த என்னுயிரை [05:03.040] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [05:12.320] மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்? [05:20.270]