作词 : Madan Karky 作曲 : Sam C.S. Hey dreamy little செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ Hey chubby குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட Hey dreamy little செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ Hey chubby குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ உனக்கே உனக்கா உலகே தொறக்குது அழகே அதுக்கே அதுக்கா சிறகே முளைக்குது அழகே நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட கனவோடு நீ பேசு உன் கண் மூடி பேசு வாய் மூடி பேசு யார் என்ன சொன்னாலும் கேக்காம பேசு கனவோடு நீ ஆடு உன் கை கோர்த்து ஆடு நாள் எல்லாம் ஆடு உன் பூமி நின்னாலும் நிக்காதடி ஹே செல்லம்மா ஹே செல்லம்மா உன் dream'ah உன் friend'ah மாத்து ஹே செல்லம்மா ஹே செல்லம்மா காத்தோட உன் பாட்ட மாத்து நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட Hey dreamy little செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ Hey chubby குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா நான நான நனா