[00:00.000] 作词 : Madan Karky [00:01.000] 作曲 : Sam C.S. [00:37.040]Hey dreamy little செல்லம்மா [00:40.690]உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ [00:44.520]Hey chubby குட்டி செல்லம்மா [00:48.250]நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ [00:52.060]நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா [00:55.310]வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட [00:59.350]Hey dreamy little செல்லம்மா [01:02.250]உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ [01:06.430]Hey chubby குட்டி செல்லம்மா [01:09.790]நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ [01:13.540]உனக்கே உனக்கா உலகே தொறக்குது அழகே [01:21.290]அதுக்கே அதுக்கா சிறகே முளைக்குது அழகே [01:28.520]நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா [01:31.640]வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட [01:35.380]நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா [01:38.850]வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட [01:42.530] [02:12.230]கனவோடு நீ பேசு உன் கண் மூடி பேசு [02:17.330]வாய் மூடி பேசு யார் என்ன சொன்னாலும் [02:20.880]கேக்காம பேசு [02:27.150]கனவோடு நீ ஆடு உன் கை கோர்த்து ஆடு [02:31.660]நாள் எல்லாம் ஆடு [02:33.570]உன் பூமி நின்னாலும் நிக்காதடி [02:37.320]ஹே செல்லம்மா ஹே செல்லம்மா [02:40.710]உன் dream'ah உன் friend'ah மாத்து [02:44.010]ஹே செல்லம்மா ஹே செல்லம்மா [02:47.840]காத்தோட உன் பாட்ட மாத்து [02:52.060]நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா [02:55.420]வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட [02:58.920]நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா [03:02.330]வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட [03:06.310]Hey dreamy little செல்லம்மா [03:09.170]உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ [03:13.520]Hey chubby குட்டி செல்லம்மா [03:16.530]நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ [03:20.930]நான நான நனா நான நான நனா நான நான நனா [03:28.180]நான நான நனா நான நான நனா நான நான நனா [03:35.250]நான நான நனா நான நான நனா நான நான நனா [03:42.690]நான நான நனா நான நான நனா நான நான நனா [03:49.740]