[00:00.000] 作词 : Vishnu Edavan [00:01.000] 作曲 : Anirudh Ravichander [00:21.950] உயிர் பாதி உனக்கே ஓ-ஓ [00:27.830] உனில் பாதி எனக்கே ஓ-ஓ [00:33.350] அன்பெனும் ஆயுதம் தானே [00:38.240] ஒரு வீர நெஞ்சமே [00:42.530] [00:44.600] நரை வந்தும் எனக்கே ஓ-ஓ [00:50.670] துணை நீயே அருகே ஓ-ஓ-ஓ [00:56.370] அன்பெனும் ஆயுதம் நானே [01:00.710] ஒரு வீர நெஞ்சமே [01:05.150] ♪ [01:07.880] புயல் காற்றில் பனி சேர்ந்தால் [01:13.450] உயிர் தீயே உனை காக்க [01:18.810] அன்பெனும் (அன்பெனும்) [01:21.330] ஆயுதம் நானே [01:24.010] என்றென்றும் வீரனே [01:27.720] ♪ [01:54.970] எனக்கான முகமே ஓ-ஓ [02:00.490] தினம் பார்க்க வரமே ஓ-ஓ-ஓ-ஓ [02:06.390] அன்பெனும் ஆயுதம் தானே [02:10.890] உந்தன் நெஞ்சமே [02:15.300] [02:17.420] சுருக்கங்கள் நெருங்கும் ஓ-ஓ [02:23.440] நீ வேண்டும் உடனே ஓ-ஓ-ஓ-ஓ [02:29.380] அன்பெனும் ஆயுதம் தானே [02:33.850] உந்தன் நெஞ்சமே [02:38.030] [02:40.450] விரலோடு விரல் கோர்த்து [02:46.200] மாரோடு அணைப்பாயே [02:51.890] அன்பெனும் (அன்பெனும்) [02:54.120] ஆயுதம் நீயே [02:56.780] என்றென்றும் வீரனே [02:58.650]