[00:00.000] 作词 : Vairamuthu [00:01.000] 作曲 : Raghu Dixit/Various Artists/D. Imman [00:33.040]அன்பே அன்பே கொல்லாதே [00:37.160]கண்ணே கண்ணை கிள்ளாதே [00:41.260]பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே [00:49.230]ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே [00:57.030]அன்பே அன்பே கொல்லாதே [01:00.840]கண்ணே கண்ணை கிள்ளாதே [01:35.970]பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் [01:39.900]அடடா பிரம்மன் கஞ்சனடி [01:43.810]சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் [01:48.140]ஆஹா அவனே வள்ளலடி [01:51.770]மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து [01:55.630]ரவிவர்மன் எழுதிய வதனமடி [01:59.630]நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் [02:03.800]சிற்பிகள் செதுக்கிய உருவமடி [02:07.670]இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் [02:11.570]நீதான் நீதான் அழகியடி [02:15.490]இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து [02:19.620]என்னை வதைப்பது கொடுமையடி [02:23.500]அன்பே அன்பே கொல்லாதே [02:27.440]கண்ணே கண்ணை கிள்ளாதே [02:47.130]கொடுத்து வைத்தப் பூவே பூவே [02:50.670]அவள் கூந்தல் மணம் சொல்வாயா? [02:55.010]கொடுத்து வைத்த நதியே நதியே [02:58.540]அவள் குளித்தச் சுகம் சொல்வாயா? [03:03.010]கொடுத்து வைத்த கொலுசே [03:06.930]கால் அழகைச் சொல்வாயா? [03:10.860]கொடுத்து வைத்த மணியே [03:14.710]மார் அழகைச் சொல்வாயா? [03:33.950]அழகிய நிலவில் oxygen நிரப்பி [03:37.890]அங்கே உனக்கொரு வீடு செய்வேன் [03:41.890]உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு [03:46.100]உயிருக்கு உயிரால் உறையிடுவேன் [03:53.710]மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து [03:57.620]மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் [04:01.590]தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது [04:05.820]நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் [04:09.510]பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக [04:13.530]பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் [04:17.370]தேவதை குளித்த துளிகளை அள்ளி [04:21.470]தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் [04:25.420]அன்பே அன்பே கொல்லாதே [04:33.300]அன்பே அன்பே கொல்லாதே [04:37.170]கண்ணே கண்ணை கிள்ளாதே [04:41.210]பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே [04:48.770]ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே [04:57.010]அன்பே அன்பே கொல்லாதே [05:00.850]கண்ணே கண்ணை கிள்ளாதே [05:32.020]