[00:00.000] 作词 : Vignesh ShivN [00:01.000] 作曲 : Anirudh Ravichander [00:18.863] நான் பிழை நீ மழலை [00:23.409] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை [00:28.201] நீ இலை நான் பருவ மழை [00:32.902] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை [00:38.115] ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே [00:42.342] அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே [00:46.840] அடி அழகா சிரிச்ச முகமே [00:51.776] நான் நெனச்சா தோணும் இடமே [00:56.095] அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே [01:01.405] நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh... [01:07.074] நான் பிழை நீ மழலை [01:11.277] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை [01:16.023] நீ இலை நான் பருவ மழை [01:20.983] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை [01:26.114] [02:22.280] அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் [02:27.806] அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh... [02:37.017] அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன் [02:42.014] அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன் [02:46.882] அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன் [02:51.038] அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன் [02:56.414] ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே [03:00.610] அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே [03:04.822] அடி அழகா சிரிச்ச முகமே [03:10.011] நான் நெனச்சா தோணும் இடமே [03:14.408] அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே [03:19.592] நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh... [03:25.116] நான் பிழை நீ மழலை [03:29.169] எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை [03:34.156] நீ இலை நான் பருவ மழை [03:39.110] சிறு, சிறு துளியாய் விழும் தருணம் இல்லை