[00:43.19] என்னை பந்தாட பிறந்தவளே [00:48.14] இதயம் இரண்டாகப் பிழந்தவளே [00:53.24] [00:57.60] ஓசை இல்லாமல் மலர்ந்தவளே [01:02.31] உயிரை கண்கொண்டு கலைந்தவளே [01:07.09] உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன் [01:11.91] காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ [01:16.93] என்னை பந்தாட பிறந்தவளே [01:21.50] இதயம் இரண்டாகப் பிழந்தவளே [01:26.33] ஓசை இல்லாமல் மலர்ந்தவளே [01:31.15] உயிரைக் கண்கொண்டு கலைந்தவளே [01:36.66] [02:09.61] செங்குயிலே... சிறுவெயிலே... [02:19.32] மண்ணில் உள்ள வளம் மின்ன மின்ன தென்ன செயற்கை கோல் அறியும் பெண்ணே [02:24.12] உன்னில் உள்ள வலம் என்ன தென்ன தென்ன உள்ளங்கை அறியும் கண்ணே [02:28.76] நீ அழகின் மொத்தமென்று சொல்லு [02:31.22] அந்த பிரம்மன் வைத்த முற்று புள்ளி [02:33.66] செங்குயிலே... சிறுவெயிலே... [02:43.40] வாய் திறந்து கேட்டு விட்டேன் வாழ்வை வாழவிடு [02:48.49] அன்பே... [02:50.04] [03:26.75] இனியவனே... இழையவனே... [03:35.88] உன்னை காணவில்லை என்னம் போதவில்லை [03:38.29] நென்ஜில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும் [03:40.65] ஹோய் பஞ்சு மெத்தைகலிள் தூக்கம் இல்லை என்று பற்கள் தலயனைய்க் கடிக்கும் [03:45.34] உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும் [03:47.84] நென்ஜில் விட்டு விட்டு வெடி வெடிக்கும் [03:50.24] சின்னவனே... என்னவனே... [04:00.14] மூக்கு மீது மூக்கு வைத்து நெருங்கி முட்டிவிட [04:04.98] வாடா... [04:09.54] என்னை கொண்டாட பிறந்தவனே [04:14.21] இதயம் இரண்டாகப் பிழந்தவனே [04:19.17] ஓசை இல்லாமல் நுழைந்தவனே [04:24.42] உயிரைக் கண்கொண்டு கடைந்தவனே [04:28.62] உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன் [04:33.84] காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ [04:38.36] அன்பே... [04:51.07]